Breaking News
Home / பிற செய்திகள் / திருவள்ளூர் மாவட்டம்.. தூய்மை இந்தியா திட்டமா- டெங்கு கொசுப்பண்ணையா..

திருவள்ளூர் மாவட்டம்.. தூய்மை இந்தியா திட்டமா- டெங்கு கொசுப்பண்ணையா..

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குப்பை குவியலைதான் பார்க்க முடிகிறது. குப்பை அள்ளும் நிறுவனங்களிடம்  கமிசன் வாங்க மட்டுமே அதிகாரிகளுக்கு தெரியும். குப்பை குவியல்களால், டெங்கு கொசுவில் சிக்கி அவதிப்படும் மக்களைப்பற்றி கவலைப்படுவதே இல்லை..

 வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், வானகரம் ஊராட்சி குப்பையில் மிதக்கும் காட்சிகள்…திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்று பார்ப்போம்…

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *