Breaking News
Home / பிற செய்திகள் / தூத்துக்குடி- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்திற்கு- கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு..

தூத்துக்குடி- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்திற்கு- கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு..

    தூத்துக்குடியில் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் அய்யா  தேர்தல் பிரச்சாரம் இன்று(17.02.2021) செய்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, தேர்தல் பிரச்சாரத்திற்காக தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகில்(சிதம்பரம் நகர் பஸ் ஸ்டாப்) மின்சாரம் நேரடியாக கொக்கி போட்டு திருடப்படுகிறது. பிறகு எப்படி மின்சார வாரியம் இலாபத்தில் செயல்படும்.

  மின்சாரம் கொக்கி போட்டு, திருடப்படும் போட்டோக்களை பாருங்கள்.. பிறகு அதிமுக ஆட்சியை பற்றி முடிவு செய்யுங்கள்..

 தமிழ்நாடு மின்சாரவாரிய சேர்மன் பங்கஜ்குமார்பன்சாலி ஐ.ஏ.எஸ் நேர்மையான அதிகாரி, தூத்துக்குடியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்துக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருடுபடுவதை ஏற்றுக்கொள்கிறாரா.. நடவடிக்கை எடுப்பாரா?

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்.. தூய்மை இந்தியா திட்டமா- டெங்கு கொசுப்பண்ணையா..

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குப்பை குவியலைதான் பார்க்க முடிகிறது. குப்பை அள்ளும் நிறுவனங்களிடம்  கமிசன் வாங்க மட்டுமே அதிகாரிகளுக்கு தெரியும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *