Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி.. சனிக் கிழமை கழுகு லாரன்ஸின்- போகி பண்டிகை வசூல்..

சென்னை மாநகராட்சி.. சனிக் கிழமை கழுகு லாரன்ஸின்- போகி பண்டிகை வசூல்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -5 செயற் பொறியாளர் சனிக்கிழமை கழுகு லாரன்ஸ், உதவி செயற் பொறியாளர் ஜெயராமன் இருவரின் போகி பண்டிகையில் வசூல் சாதனை செய்தார்கள்.  மண்டல அதிகாரி ராமபிரதீபன் இதையெல்லாம், கண்டும் காணமால் இருந்துவிடுகிறார்.

  13.01.2020 போகி பண்டிகை அன்று காலை 11மணியளவில் சனிக்கிழமை கழுகு லாரன்ஸ், திருத்தணி சங்கர், நான்கு மார்வாடிகள் பொன்னப்ப லைனில், சுரானா பள்ளி அருகில் நின்றுக்கொண்டு இருந்தார்கள். திருத்தணி சங்கர்,  செயற் பொறியாளர் சனிக்கிழமை கழுகு லாரன்ஸ்க்காக மார்வாடிகளிடம் பேரம் பேசிக்கொண்டு இருந்தார்.பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட நிலையில்  நம்மை அந்த பக்கம் பார்த்தவுடன், சனிக்கிழமை கழுகு லாரன்ஸ், ஜீப்பில் ஏறி புறப்பட்டார். திருத்தணி சங்கர் ஆட்டோவில் ஏறி ஒடினார். மார்வாடிகள் அப்படியே கலைந்து சென்றார்கள்.. லட்சக்கணக்கில் போகி பண்டிகை அன்று பணம் பரிமாற்றம் நடந்துள்ளது.

 வழக்கம் போல் சனிக்கிழமை கழுகு லாரன்ஸ் பேரம் நடத்திய பகுதிகளில் டெங்கு கொசுப்பண்ணை போட்டோக்களை கிளிக் செய்துக்கொண்டு புறப்பட்டோம்..

 சனிக்கிழமை கழுகு லாரன்ஸின் டெங்கு கொசுப்பண்ணை…தமிழர் திருநாளை முன்னிட்டு, டெங்கு காய்ச்சல் இலவசம்..

Comments

comments

About mani bharathi

Check Also

பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி- பூங்கா திருடன் மாறனின்- மனசாட்சி பயோ-டேட்டா…

   பல்லவபுரம் நகராட்சியில் 05.11.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி வெ.மாறன் மக்கள் செய்திமையம் எடுத்த அதிரடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *