Breaking News
Home / பிற செய்திகள் / வாக்குபதிவு இயந்திரத்துக்கு பதிலாக- வாக்கு சீட்டு முறையை செயல்படுத்த- மக்கள்செய்திமையம் கையெழுத்து இயக்கம்…

வாக்குபதிவு இயந்திரத்துக்கு பதிலாக- வாக்கு சீட்டு முறையை செயல்படுத்த- மக்கள்செய்திமையம் கையெழுத்து இயக்கம்…

MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PVT LTD வாக்கு பதிவு இயந்திரத்துக்கு பதில் வாக்கு பதிவு சீட்டு முறையை செயல்படுத்த கையெழுத்து இயக்கம் இன்று(27.11.2020) திருச்சி மாவட்டம், இலால்குடி தாலுகா, பூவாளூர் கிராமத்தில் தொடங்கியது.

  பூவாளூர் கிராமத்தில் இரயில்வே கிளார்க்காக பணியாற்றிய ஒய்வு பெற்றவரும், மூத்த திமுக தொண்டரும், விவசாயுமான ம.விருத்தாசலம்  வாக்கு சீட்டு முறையை மீண்டும் செயல்படுத்த கோரி முதல் கையெழுத்து போட்டார்….

 தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து வாங்கி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு 30 நாட்களில் அனுப்ப மக்கள்செய்திமையம் முடிவு செய்துள்ளது.

MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PVT LTD வாக்கு பதிவு இயந்திரத்துக்கு பதில் வாக்கு பதிவு சீட்டு முறையை செயல்படுத்த கையெழுத்து இயக்கம்.. மாவட்டம்…

 வெள்ளைதாளில் இந்த இரண்டு வரிகளை டைப் செய்து, கையினால் எழுதி.. அதில் பெயருடன் கையெழுத்து  உடனடியாக கீழ்க்கண்ட முகவரிக்கு, இ.மெயிலுக்கு(கையெழுத்து போட்ட பேப்பரை ஸ்கேன் செய்து அல்லது வாட்ச் அப் மூலம் தெளிவாக போட்டோ எடுத்து) அனுப்பவும்..

 MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PVT LTD 13/9 மல்லியம் நரசிம்மன் நகர், பூந்தமல்லி, சென்னை-56.

anbureporter@gmail.com & makkalseithimaiyam@gmail.com

Comments

comments

About mani bharathi

Check Also

பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி- பூங்கா திருடன் மாறனின்- மனசாட்சி பயோ-டேட்டா…

   பல்லவபுரம் நகராட்சியில் 05.11.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி வெ.மாறன் மக்கள் செய்திமையம் எடுத்த அதிரடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *