
நிவர் புயலால் சென்னை மாநகரமே மூழ்கியது. சென்னை மாநகரம் மூழ்க காரணமாக இருந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் புகழேந்தி, தலைமைப் பொறியாளர் நந்தகுமார் நால்வருக்கு பாரத ரத்னா விருதுக்கு மக்கள் செய்திமையம் பிரதமர் மோடிக்கு பரிந்துரை…