
மக்கள்செய்திமையம்(MAKKALSEITHIMAIYAM NEWS(OPC)PVT LTD அதிமுக அமைச்சர்களின் தொகுதிகளின் நிலவரம் தொடர்பாக சர்வே எடுத்து வருகிறது. முதல் கட்டமாக அமைச்சர்களின் தொகுதி நிலவரங்கள்… இரண்டாவது கட்டமாக அதிமுக எம்.எல்.ஏக்களில் தொகுதி நிலவரங்கள் வெளியாகும்..
அமைச்சர்கள் தொகுதிகளில் மக்களின் மன நிலை என்ன?
அமைச்சர்கள் வாக்குக்கு ரூ3000 முதல் ரூ5000 வரை கொடுத்தாலும் வெற்றி பெற முடியுமா?
அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்களா…
அதிமுக அரசின் ரூ10,000கோடி ஊழல் தொகுதி மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா? BOLD
சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் அதிமுக தொண்டர்கள் மத்தியில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளதா?
அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள விவரங்கள், தொகுதி மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா?
அமைச்சர்களின் ஜாதி, மதம் ரீதியான செயல்பாடுகள் தொகுதி மக்களை எந்த அளவுக்கு பாதித்துள்ளது.
அமைச்சர் தொகுதி மீண்டும் தக்க வைத்துக்கொள்வாரா…
இப்படி பல கோணத்தில் சர்வே எடுக்கும் பணி நடந்துக்கொண்டு இருக்கிறது. மக்களோடு, மக்கள் பயணம் செய்து, மக்களிடம் திண்ணையில் உட்கார்ந்து பேசி, மக்களுடன் கிராமத்து டீக்கடைகளில் டீ குடித்துக்கொண்டே மக்களிடம் பேசி சர்வே எடுத்து வருகிறோம். மக்களின் மன நிலையை துல்லியமாக கணிக்க, வித்தியாசமான முறையில் மக்கள்செய்திமையம் கருத்துக்கணிப்பு எடுத்து வருகிறது..BOLD
முதல் கட்டமாக அமைச்சர்களின் தொகுதி நிலவரங்கள் 02.12.2020 முதல் வெளியாகும்…
02.12.2020 மக்கள்செய்திமையத்தில் எந்த அமைச்சர் தொகுதி நிலவரம்?
இப்ப…வேண்டாம்.. 02.12.2020ல் தெரிந்து கொள்ளலாமே…