Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி –மண்டலம் -5… சனிக்கிழமை கழுகு லாரன்ஸ் & கோ- மனசாட்சியை விற்றுவிட்டார்களா?..

சென்னை மாநகராட்சி –மண்டலம் -5… சனிக்கிழமை கழுகு லாரன்ஸ் & கோ- மனசாட்சியை விற்றுவிட்டார்களா?..

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலத்திலும் எந்த அதிகாரியும், மக்களின் பிரச்சனையைப்பற்றி கண்டுகொள்ளுவது இல்லை. கமிசன், குளு, குளு காரில் பவனி, குளு, குளு அறையில் ஒய்வு என அதிகாரமையத்தில் வலம் வருகிறார்கள்..

 மதம் பெயரில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மிரட்டும் சனிக்கிழமை கழுகு லாரன்ஸ்(செயற் பொறியாளர்) மனைவி பெயரில் இடம் வாங்கி, ரூ2கோடியில் அதி நவீன பங்களா கட்டி வருகிறார். இந்த பங்களாவுக்கு உள் கட்டமைப்பு அலங்காரங்களை மார்வாடிகள் இலவசமாக செய்து கொடுக்கிறார்கள்.

 உதவி செயற் பொறியாளர் ஜெயராமன், திமுக எம்.எல்.ஏ சேகர்பாபுவுடன் ஐக்கியமாகிவிட்டார். உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் இருவரும் செயற்பொறியாளர் சனிக்கிழமை கழுகு லாரன்ஸ்க்கு சப்ளை மற்றும் சர்வீஸ் செய்யவே நேரம் சரியாக இருக்கும். மக்களைப்பற்றி எப்படி கவலைப்படுவார்கள்..

  19.11.2020 காலை மண்டலம் -5 பகுதியில் அவசர பணியாக இருசக்கர வாகனத்தில் சென்றோம்.. கண்ணில் பட்டதை செல்போனில் கிளிக் செய்தோம்…அவ்வளவுதான்..

  மண்டலம் -5 செயற்பொறியாளர் சனிக்கிழமை கழுகு லாரன்ஸ், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் உள்ளிட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மனசாட்சியை விற்றுவிட்டார்களா என்ற கேள்விதான் எழுந்துள்ளது.

   மனசாட்சி விற்றுவிட்டு அதிகாரிகளின் எல்லையில் உள்ள சாலையின் அவல நிலையை பாருங்கள்.. பிறகு மக்களே முடிவு செய்யுங்கள்…

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *