Breaking News
Home / பிற செய்திகள் / பாதுகாப்பு இல்லாத- தலைமைச் செயலகம் பத்திரிகையாளர் அறை..

பாதுகாப்பு இல்லாத- தலைமைச் செயலகம் பத்திரிகையாளர் அறை..

  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர் அறை பாதுகாப்பு இல்லமால் அனாதையாக காட்சியளிக்கிறது. பத்திரிகையாளர் அறையின் அலுவலக உதவியாளர் தம்புக்கு பி.ஆர்.ஒஷேக்முகமதுக்கு, துணை இயக்குநர் சுப்ரமணியனுக்கு எடுபிடி வேலை செய்யவே சரியாக இருக்கும்.

   17.11.2020 பத்திரிகையாளர்கள் இரண்டு அமைச்சர்களின் பேட்டிக்காக சென்றுவிட்டார்கள். பத்திரிகையாளர் அறையின் அலுவலக உதவியாளர் தம்புவை, கவர் வாங்கி கொடுக்க, பி.ஆர்.ஒ ஷேக் முகமது அழைத்து போய்விட்டார்..

 பத்திரிகையாளர் அறையில் இருக்கும் பொருட்கள் காணாமல் போன யார் பொறுப்பு….பி.ஆர்.ஒ ஷேக்முகமதுவுக்கு டூபாக்கூர் நிருபர்களை வைத்துக்கொண்டு ஊர்க்கதை பேசவே நேரம் சரியாக இருக்கும்..  பத்திரிகையாளர் அறை பாதுகாப்பை பற்றி கண்டுகொள்ள நேரம் ஏது?

 பி.ஆர்.ஒ சார்..உங்களுக்கு ஜால்ரா போடும் நிருபர் கிளப்பிவிடும் பொய் மூட்டைகளை பற்றி கவலை இல்லை. பொய் சொல்லும் வாய்க்கு புற்று நோய்தான் வரும்..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *