Breaking News
Home / பிற செய்திகள் / டாக்டர் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ் மறுபக்கங்கள்… விரைவில் புத்தகமாக…

டாக்டர் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ் மறுபக்கங்கள்… விரைவில் புத்தகமாக…

    உள்ளாட்சி அமைப்புகளை ஊழல் அமைப்புகளாக மாற்றி, இன்று மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடி நீர் கிடைக்கவில்லை, கழிவு நீர் வழிந்தோடும் தெருக்களில் தான் நடந்து செல்கிறார்கள், சாலைகள் தெரு விளக்கு  எரிவதில்லை, இருட்டில் டார்ச் லைட்டுடன் நடந்து செல்கிறார்கள், எந்த பக்கம் திரும்பினாலும் குப்பையின் குவியல்கள், இந்த நிலைக்கு  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழல்..அதிகாரமையம்த்துக்கு செலுத்தும் கப்பம் தான் காரணம்..

  வாக்களித்து, வரி செலுத்தும் மக்கள் நடுத்தெருவில் அவதிபட வைக்கும்..ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழல் மறு பக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டாமா…

  1. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரகத்தின் இயக்குநராக/ஆணையராக இருந்தவரும், தற்போது நகராட்சி நிர்வாக ஆணையராக இருக்கும் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்
  2.  பேரூராட்சிகளின் இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்

இருவரின் மறு பக்கங்களை(ஊழல், முறைகேடு, நிர்வாக சீர்கேடு) புத்தகமாக வெளியிட மக்கள்செய்திமையம் முடிவு செய்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *