Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…

சென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…

சென்னை மாநகராட்சியின் துக்ளக் தர்பார் நிர்வாகத்தைவிட மிகவும் மோசமாகிவிட்டது. ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யின் நிர்வாகம் கோமாளி நிர்வாகம் என்பதில் சந்தேகம் இல்லை.  விஜபி பகுதிகள் உள்ளடங்கிய மண்டலம் -5ல் இராயபுரம் பகுதியில் உள்ள பொது கழிப்பிடங்களின் நிலை  மிகவும் மோசமாக உள்ளது.

மகளிர் பாதுகாப்புக்கான நிர்பயா நிதியிலிருந்து சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 மண்டலத்திலும் பல்வேறு இடங்களில் 150 இருக்கைகள் கொண்ட மகளிருக்கான அதி நவீன கழிவறைகள் (E-Toilet) கட்ட சென்னை மாநகராட்சியில் 15.10.2019ல் தீர்மானம்(எண்.628) நிறைவேற்றப்பட்டு, நிதியும் ரூ9.57கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சில இடங்களில் E-Toilet கட்டியும் முடிக்கப்பட்டுள்ளது.

  நிர்பயா நிதியிலிருந்து இராயபுரத்தில் மகளிருக்கான அதி நவீன கழிப்பறைகளின்(E-Toilet)நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.

 இராயபுரம் பகுதியில் உள்ள பொது கழிப்பறை பக்கம் நடந்து போனால், டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா காய்ச்சல் வந்துவிடும்..

 மண்டலம் -5 இராயபுரம் பகுதியில் உள்ள பொது கழிப்பிடங்களின் புகைப்படங்களை பார்க்கும் போது, மண்டலம் -5, இராயபுரம் சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தூக்கில்தான் போட வேண்டும்..

Comments

comments

About mani bharathi

Check Also

அதிமுக அரசின்- கால்நடை தொட்டியில்- ரூ26கோடி ஊழல்..

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி கால்நடைகளுக்கு பயன்படும் வகையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *