Breaking News
Home / பிற செய்திகள் / தூத்துக்குடி.. முதல்வருக்கு பல லட்சத்தில்- அதி நவீன கழிப்பறை… குளு..குளு வசதி…பேன் வசதி உண்டு…

தூத்துக்குடி.. முதல்வருக்கு பல லட்சத்தில்- அதி நவீன கழிப்பறை… குளு..குளு வசதி…பேன் வசதி உண்டு…

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா, கொரோனா ஆய்வு உள்ளிட்ட மாவட்ட நலத்திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய வருகிறார். முதல்வருக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பல லட்சம் செலவில் அதிநவீன கழிப்பறை கட்டுப்பட்டுள்ளது.  அதி நவீன கழிப்பறையில் ஏசி, சுவற்றில் சுழலும் பேன்கள் உள்ளிட்டவைகள் பொருத்தப்பட்டுள்ளது.

 முதல்வர் கழிப்பறையை பயன்படுத்தினாலும் அதிகபட்சமான 5 நிமிடம் பயன்படுத்துவார். 5 நிமிடம் பயன்படுத்தும் கழிப்பறைக்கு  பல லட்சம் செலவா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

 மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா 2016 தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட, இப்படிப்பட்ட கழிப்பறைகள் கட்டப்படவில்லை.

 ஜெ.ஜெயலலிதாவைவிட,  நான் பவர்புல் முதல்வர் என்பதை நிருபிக்க, மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா நிருபிக்க முயற்சி செய்கிறார் என்பது மட்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *