
சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெயரில் உள்ள ரூ2000கோடி சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளதாகவும், சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் சொத்துகளை முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் பினாமி சொத்து முடக்கப்பட்டதற்கு, நிரபாரதி புத்தகத்துக்கு சம்மந்தமில்லை.

சசிகலா நிரபாரதி புத்தகம்… ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்று பாஜக அரசு அறிவித்த போது, பழைய நோட்டுகள் மூலம் பல நிறுவனத்தின் பங்குகளை, சொத்துக்களை வாங்கியதாக வருமான வரித்துறை சசிகலா மீது போடப்பட்ட வழக்கு தொடர்பானது.
சசிகலா நிரபாரதி புத்தகத்தில் கிறிஸ்டி புட்ஸ் முதல் புதுச்சேரி இலட்சுமி ஜுவல்லரி வரை சில நிறுவனங்களின் சொத்துக்கள், பங்குகளை வாங்கியதற்கு ஆதாரம் இல்லை என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் வெளியிட்டு உள்ளோம்..

சசிகலா நிரபாரதி புத்தகம்… பரபரப்பான விற்பனையில்.. தொடர்பு…9840831914..