Breaking News
Home / பிற செய்திகள் / சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்யால் முடங்கி போன- பேரூராட்சி நிர்வாகம்- காப்பாற்றப்படும் பிரேமா… திருக்கழுக்குன்றம் பேரூராட்சியின் அவல நிலை…

சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்யால் முடங்கி போன- பேரூராட்சி நிர்வாகம்- காப்பாற்றப்படும் பிரேமா… திருக்கழுக்குன்றம் பேரூராட்சியின் அவல நிலை…

தமிழக அரசின் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் பேரூராட்சிகளின் நிர்வாகம், இயக்குநர் பழனிசாமி ஐ.ஏ.எஸ்யால் முடங்கி போய், ஊழலில் சிக்கி தவிக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியுள்ள  வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமாவை, இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ் காப்பாற்றி வருகிறார் என்பது வெளிச்சமாகியுள்ளது.

 பிரேமா விஜிலென்ஸில் சிக்கும் போது, இயக்குநர் சு.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்யும் சேர்ந்து விஜிலென்ஸில் சிக்குவது உறுதி.

 திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம், அலுவலகத்துக்கே வருவதில்லை. காலை 10மணிக்கு அலுவலகத்தில் ஒரு ஊழியர் கூட இல்லை(6.10.2020 காலை 10மணிக்கு எடுத்த போட்டோ வெளியிடப்பட்டுள்ளது)

 திருமதி லதா சிறப்பு நிலை செயல் அலுவலர் மாமல்லபுரம் பேரூராட்சியிலும் பணியாற்றுகிறார்.  கூடுதலாக உத்திரமேரூர் பேரூராட்சியிலும் பணியாற்றுகிறார், எப்படி இரண்டு பேரூராட்சிக்கு இடையே 65 கிமீட்டர் இருக்கும். காரில் சென்றாலே 2மணி நேரம் ஆகும். இப்படி இரண்டு பேரூராட்சியிலும் பணியாற்றுவார்.. சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ் பதில் சொல்லுவாரா?

 இப்படி பழனிசாமி ஐ.ஏ.எஸ்யின் ஊழலால், நிர்வாகம் முடங்கி போய்விட்டது.

  திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் அவல நிலையின் புகைப்படங்கள் இதோ..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *