Breaking News
Home / பிற செய்திகள் / காஞ்சிபுரம் மாவட்டம்.. வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகமா?- பழைய இரும்புக்கடையா? பிரேமாவின் ஊழல் ஆட்டம்…

காஞ்சிபுரம் மாவட்டம்.. வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகமா?- பழைய இரும்புக்கடையா? பிரேமாவின் ஊழல் ஆட்டம்…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பதவியிலிருந்த திருமதி பிரேமா, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பதவியை ரூ20 இலட்சத்துக்கு ஏலம் எடுத்து, பணியில் சேர்ந்தார்.

 வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலராக பிரேமா பணியில் சேர்ந்த பிறகு, அலுவலகம் பழைய இரும்புக் கடையாக மாறிவிட்டது. ரூ20 இலட்சம் இலஞ்சம் கொடுத்து, ஏலம் எடுத்த காரணத்தால், வாலாஜாபாத் பேரூராட்சியில் போலி பில் போடும் பணியை மட்டுமே செய்து வருகிறார். வாலாஜாபாத் பேரூராட்சி மக்களின் அடிப்படை வசதிகளை பற்றி கவலைப்படவில்லை.

 செயல் அலுவலர் பிரேமாவின் ஊழல் ஆட்டத்தால், வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகம், பழைய இரும்புக் கடையாக மாறிய அவல நிலையின் போட்டோக்கள்…

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *