Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி- நுங்கம்பாக்கம் மண்டலம்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?- சமூக இடைவெளி எங்கே?- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா?-

சென்னை மாநகராட்சி- நுங்கம்பாக்கம் மண்டலம்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?- சமூக இடைவெளி எங்கே?- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா?-

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவு இருக்கிறதா.. இவர்களை வைத்து சென்னை மாநகராட்சி எப்படி செயல்படுகிறது என்ற கேள்விகள்.. சந்தேகங்கள் எழுந்துள்ளது.

 சென்னை மாநகராட்சியின் நுங்கம்பாக்கம் மண்டலம் -9ல் வள்ளூவர்கோட்டம் அருகில் உள்ள சென்னை மாநகராட்சியின் அலுவலகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் பல லட்சத்துக்கு போலி பில் போடப்பட்டுள்ளது.

 சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட அலுவலகம் திறப்பு விழா கொரோனா அதி வேகமாக பரவும் நேரத்திலும் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா?

 இதில் என்ன வேதனை சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. அதிகாரிகள் கும்பல், கும்பலாக காட்சியளிக்கிறார்கள்..

 சமூக இடைவெளி எல்லாம் ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் சென்னை மாநகராட்சிஅதிகாரிகளுக்கு பொருந்தாதா?
 சமூக இடைவெளி என்பதெல்லாம் அப்பாவி மக்களுக்கு மட்டுமே உபதேசமா?

  இந்த போட்டோவுக்களை பார்த்தவுடன் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.. தமிழக அரசு  செய்யுமா?

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சியின் ரூ1000கோடி ஊழல்.. விரைவில் புத்தகம் மக்களிடம்..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *