Breaking News
Home / பிற செய்திகள் / திருமழிசை காய்கறி மார்க்கெட்டின்.. அவல நிலை… மாடுகளும் விற்பனை?- டெங்கு – சிக்கன் குனியா கொசு பண்ணையா?..

திருமழிசை காய்கறி மார்க்கெட்டின்.. அவல நிலை… மாடுகளும் விற்பனை?- டெங்கு – சிக்கன் குனியா கொசு பண்ணையா?..

கொரோனாவானால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் கிராம பஞ்சாய்த்தில் கீழ் உள்ள சிறப்பு பொருளாதார  மண்டலத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் திருமழிசை காய்கறி மார்க்கெட் தொடங்கப்பட்டது.

 திருமழிசை காய் கறி மார்க்கெட்டில்  எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது. மழை பெய்தால், சேறு, சகதியுமாக காட்சியளிக்கும் நிலைதான்..

 சில நாட்களால் பெய்த மழையில், திருமழிசை காய் கறி மார்க்கெட்டின் அவல நிலையை பாருங்கள்..

 திருமழிசை மார்க்கெட்டில் மாடுகளும் விற்பனை செய்யப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் டெங்கு, சிக்கன்குனியா கொசு பண்ணையா காட்சியளிக்கிறது..

  திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ், பிரகாஷ் ஐ.ஏ.எஸ், கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் இந்த மூவர் கூட்டணிக்கு கொசுப்பண்ணையில் முழு பங்கு உண்டாம்..

 திருமழிசை காய் கறி மார்க்கெட் பக்கம் நடந்து போனாலே டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா காய்ச்சல் தானாகவே வந்துவிடும்…

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சியின் ரூ1000கோடி ஊழல்.. விரைவில் புத்தகம் மக்களிடம்..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *