Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… காஞ்சிபுரம்.. பொன்னையா ஐ.ஏ.எஸ் “DEADBEAT”- கொரோனா பிடியில் FOXCONN…

கொரோனா… காஞ்சிபுரம்.. பொன்னையா ஐ.ஏ.எஸ் “DEADBEAT”- கொரோனா பிடியில் FOXCONN…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கம்பெனிகளில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் எதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதை பார்க்கும் போது,  கொரோனா பெயரில் வசூல் மட்டுமே நடக்கிறது.

 ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார் சத்திரம் அருகே இயங்கி வரும் செல்போன் கம்பெனியில் FOXCONN, RSMIPL கம்பெனியில் வெளிமாவட்டங்களியிலிருந்து 8வது பெயில் ஆன பெண்களை ஆயிரக்கணக்கில் அழைத்து வந்து, தங்கி பணி செய்கிறார்கள்.

 கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இரண்டு பேர் கொரோனா தொற்றால் பலியானதாக தகவல் உள்ளது. அதை உறுதிப்படுத்தப்பட முடியவில்லை.

 கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டதை மறைக்க, அரசு அதிகாரிகளை விலைக்கு வாங்கிவிட்டது என்பது உண்மை.

 FOXCONN கம்பெனியில் மதியம் உணவின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களில், சமூக இடைவெளி கிடையாது, கூட்டம், கூட்டமாக உணவுக்கு அங்கும் இங்கும் அலையும் காட்சிகள் இதோ,,,

FOXCONN RSMIPL செல்போன் கம்பெனியில் உடனடியாக முடிவிட்டால், காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம், அந்த நிறுவனத்திடம் விலை போனது உறுதியாகிவிடும்..

 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ்யை மாற்றாதவரை கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராது..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி- நுங்கம்பாக்கம் மண்டலம்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?- சமூக இடைவெளி எங்கே?- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா?-

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவு இருக்கிறதா.. இவர்களை வைத்து சென்னை மாநகராட்சி எப்படி செயல்படுகிறது என்ற கேள்விகள்.. சந்தேகங்கள் எழுந்துள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *