Breaking News
Home / பிற செய்திகள் / 2021 சட்டமன்றத் தேர்தல்… தேய்பிறைகாலம் யாருக்கு… திமுக VS அதிமுக….

2021 சட்டமன்றத் தேர்தல்… தேய்பிறைகாலம் யாருக்கு… திமுக VS அதிமுக….

234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேய்பிறைகாலம் யாருக்கு திமுக VS அதிமுக என்ற  விரிவான புள்ளிவிவரங்களுடன் கூடிய புத்தகம் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில்  செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறது…

  அதிமுக ஆலோசகர் சுனில் அதிரடி முடிவால் திமுகவில் தடுமாற்றம்…

 அதிமுக 80 சட்டமன்றத் தொகுதிகளை பிடிக்க வியூகம்..

 திமுக கூட்டணி இன்னும் அனைத்து கட்சிக் கூட்டம் என்ற பெயரில் கூத்தடிக்கிறது..

  தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின் ஊழலை மக்களை கொண்டு சென்றால் மட்டுமே ஆட்சி  மாற்றம் ஏற்படும்…ஆனால் அதற்கான முயற்சியை திமுக செய்யவில்லை என்பதுதான் உண்மை.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, டி.டி.வி தினகரன், சசிகலாவின் அம்மா மக்கள்முன்னேற்றக் கழகம் என்றுஅதிமுக  பிரிந்த காரணத்தால், திமுக வெற்றி பெற்று பெற்றுவிடும் என்று தப்பு கணக்கு போடுவதுதான்  அதிமுகவுக்கு கிடைக்கும் வெற்றி…

திமுகவுக்கு தேய்பிறைகாலம் என்பதை கணக்கில் கொண்டு, மாவட்டம் வாரியாக புள்ளிவிவரங்கள் வெளியாகும்..

 மக்கள்செய்திமையம் என்று உண்மை மட்டும்தான் வெளியிடும்…

 வில்சன் எம்.பி. ஆர்.எஸ். பாரதி எம்.பி உள்ளிட்ட சிலரின் பெறாமையால் மக்கள்செய்திமையத்தின் செய்திகளை இழந்தால், இழப்பு திமுகவுக்கு தான்… மக்கள் செய்திமையத்துக்கு இல்லை..

  தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான போராட்ட களத்தில், 2021 ஊழலுக்கு எதிரான தேர்தல் களத்தில் மக்கள்செய்திமையம் மட்டுமே பீடு நடை போடுகிறது…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *