Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா கொள்ளை புத்தகம் இன்று வெளியிடு..

கொரோனா கொள்ளை புத்தகம் இன்று வெளியிடு..

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆசியுடன்

  அதிமுக அரசின் கொரோனா கொள்ளை புத்தகம் இன்று காலை வெளியிடப்படுகிறது..

  100 பக்கங்கள், ஆதாரங்களுடன் கொரோனா கொள்ளை புத்தகத்தின் விலை ரூ100/-

   மக்கள்செய்திமையம், ஊழலுக்கான புத்தகங்களை, ஆதாரங்களுடன் தனி தன்மையுடன் வெளியிடும்…

 மக்கள்செய்திமையம் ஊழல் புத்தகங்களை வெளியிடும் போது மக்களின் ஆதரவை விரும்புகிறது.

  2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து அதிமுகவை தோற்கடிக்க(அதிமுக ஊழல் அரசை அகற்ற) மக்கள்செய்திமையத்தின் பங்கு முக்கியமாக அமையும் ..

 மக்கள்செய்திமையத்தில் ஆசிரியர் அன்பழகனை குண்டர் சட்டத்திலும் அடைத்தாலும், தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான போராட்ட களத்தில் அவருடைய ஆதிக்கம்தான் தொடரும்..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..

உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி, முக கவசம், பளிச்சிங் பவுடர் கொள்முதலில் அத்துமீறிய ஊழல் நடந்து வருகிறது.  விழுப்புரம் நகராட்சியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *