Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… சென்னை மாநகராட்சியை ஊழலுக்கு நேந்துவிட்டாச்சா… உணவு பொட்டலங்கள் குப்பை கூடையில்… பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யை சஸ்பெண்ட் செய்யலாமே!..

கொரோனா… சென்னை மாநகராட்சியை ஊழலுக்கு நேந்துவிட்டாச்சா… உணவு பொட்டலங்கள் குப்பை கூடையில்… பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யை சஸ்பெண்ட் செய்யலாமே!..

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் கொரோனா பெயரில் தினமும் ஊழல் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சியை ஊழலுக்கு நேந்துவிட்டாச்சா என்ற  சந்தேகம் எழுந்துள்ளது.

  சென்னை மாநகராட்சியில் மண்டலம் -4 தண்டையார்பேட்டையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் வழங்கப்படும் உணவு தரமற்றதாக, மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தினமும் குப்பைத் தொட்டியில் கொட்டப்படுகிறது.

 சென்னை மாநகராட்சியில் மண்டலம் -4, மண்டலம் -5க்கு உணவு வழங்க ஒப்பந்தம் எடுத்தவர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்…

  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யவில்லை என்றால், அதிமுக அரசு சென்னை மாநகராட்சி ஊழியர்களையும்,  மக்களையும், மனசாட்சியையும் விற்றுவிட்டது என்பதுதான் உண்மை..

குப்பைத் தொட்டியில் உணவு கொட்டப்படும் அரிய காட்சிகளை கண்டு களியுங்கள்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..

உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி, முக கவசம், பளிச்சிங் பவுடர் கொள்முதலில் அத்துமீறிய ஊழல் நடந்து வருகிறது.  விழுப்புரம் நகராட்சியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *