Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… திருமழிசை காய்கறி மார்க்கெட்டில்- எருமை மாடுகள் விற்பனை…

கொரோனா… திருமழிசை காய்கறி மார்க்கெட்டில்- எருமை மாடுகள் விற்பனை…

அதிமுக அரசின் துணை முதல்வர், நிதியமைச்சர் ,வீட்டு வசதித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், கோயம்பேடு, திருமழிசை காய்கறி மார்க்கெட் தொடர்பாக வணிகர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார்.

 அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் என்ன முடிவெடுத்தார் என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால் திருமழிசை  காய்கறி மார்க்கெட்டில் மழை பெய்தால், மனிதன் நடமாட முடியாது என்பது தெரியாமல் போனது வேடிக்கையாக இருக்கிறது.

 திருமழிசை காய்கறி மார்க்கெட்டின் புகைப்படங்களை இங்கு வெளியிட்டு உள்ளோம். திருமழிசை காய்கறி மார்க்கெட்டில் எருமை மாடுகள் விற்பனை செய்வது, அதிமுக அரசுக்கும் தெரியாது. திருவள்ளூர் மாவட்ட  ஆட்சித் தலைவருக்கும் தெரியாது..

 இனியாவது திருமழிசை காய்கறி மார்க்கெட் சேறு, சகதிகளிலிருந்து மீட்கப்படுமா?

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *