Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… திருமழிசை மார்க்கெட்டின் அவல நிலை… மனசாட்சியை விற்றுவிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்…

கொரோனா… திருமழிசை மார்க்கெட்டின் அவல நிலை… மனசாட்சியை விற்றுவிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்…

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டால், கொரோனா தொற்று பரவுகிறது என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டை மூடிவிட்டு, திருமழிசையில் காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டது.  திருமழிசையில் காய்கறி மார்க்கெட்டுக்கு மாற்ற முடிவு செய்த போது, மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கும், மக்கள் நடமாடாத முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக மாறிவிடும் என்றார்கள். ஆனால் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் மூவரும் மனசாட்சியை விற்றுவிட்டு  திருமழிசைக்கு காய்கறி மார்க்கெட்டை மாற்றினார்கள்.

   திருமழிசை காய்கறி மார்க்கெட்டில் கால் வைத்தாலே மக்களுக்கு கொரோனா முதல் டெங்கு காய்ச்சல்,  சிக்கன் குனியா வரை தானாக வந்துவிடும்..

 திருமழிசை காய்கறி மார்க்கெட்டின் அவல நிலை இதோ….

பாக்ஸ்…

 ஆவடி மாநகராட்சியில் மழை நீர் சேகரிப்பு, பொது சுகாதாரம், கொரோனா விழிப்புணர்வு, வரி கட்டுங்கள் பெயரில் 100 மினி வீடியோ எடுக்கப்பட்டதாக பல லட்சத்துக்கு போலி பில் போடப்பட்டுள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *