Breaking News
Home / பிற செய்திகள் / தஞ்சாவூர் மாவட்டம்…. கொரோனா சிறப்பு வார்டின் அவல நிலை.. குறட்டை விடும் கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ்

தஞ்சாவூர் மாவட்டம்…. கொரோனா சிறப்பு வார்டின் அவல நிலை.. குறட்டை விடும் கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ்

  தமிழகம் முழுவதும் கொரோனா  சிறப்பு வாரிடில், உணவுகள் தரமாக வழங்குவதில்லை. குப்பைகளை உடனடியாக அகற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் உள்ள  சாஸ்திரா நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டின் அவல நிலையை பாருங்கள்.. இதே நிலையில் தான் தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து  கொரோனா சிறப்பு வார்டிலும் உள்ளது. இந்த கொரோனா சிறப்பு வாரிடில் சிகிச்சை பெறுபவருக்கு கொரோனாவை கொடிய நோய்கள் பரவு வாய்ப்பு உள்ளது.

 கொரோனாவை பரவுவதை கட்டுப்படுத்த  முயற்சி செய்யாமல், போலி பில் போட்டு சாதனை செய்கிறது தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம்…

 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ் என்னதான் செய்கிறார்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *