Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… செலவு பட்டியல்… 68நாட்களுக்கு ரூ140.60கோடி.. PPE KIT – மெகா ஊழல்…

கொரோனா… செலவு பட்டியல்… 68நாட்களுக்கு ரூ140.60கோடி.. PPE KIT – மெகா ஊழல்…

கொரோனா ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட 25.3.2020 முதல் 3.5.2020 வரை 40 நாட்களுக்கு முக்கியமான துறையில் செலவு செய்யப்பட்டது ரூ83.60கோடி. 4.5.2020 முதல் 31.5.2020 வரை ரூ57கோடி…ஆக மொத்தம் ரூ140.60கோடி.. பட்டியலை பாருங்கள்..மயக்கம் வந்தால், மக்கள்செய்திமையம் பொறுப்பல்ல…

  1. பிளிச்சிங் பவுடர் – 1,05,600 கிலோ – ஒரு கிலோ ரூ40 – ரூ16கோடி
  2. சுண்ணாம்பு  – 1,58,400 கிலோ- ஒரு கிலோ ரூ9 – ரூ5.70கோடி
  3. லைசால் – 11,500 லிட்டர்- ஒரு லிட்டர் ரூ200 – ரூ8.37கோடி
  4. ஆல்கஹால் கை கழுவ- 1070லிட்டர் – ஒரு லிட்டர் ரூ500 – ரூ3.14கோடி
  5. சோடியம் கைபோகுளோரைடு 52,800 லிட்டர்- ஒரு லிட்டர் ரூ6 – ரூ1.37கோடி
  6. மாஸ்க் (3ply) -70,000 – ஒன்றின் விலை ரூ16 – ரூ4.48கோடி
  7. மாஸ்க்(என்.95)- 8000 – ஒன்றின் விலை ரூ350 –ரூ8கோடி
  8. கிளவுஸ் – 24,010 – ஒன்றின் விலை ரூ30- ரூ3.88கோடி
  9. பிபிஇ கிட் – 8000 –ஒன்றின் விலை ரூ1500 – ரூ1.30கோடி
  10. Hand Sprayers -2230 –  ஒன்றின் விலை ரூ3500- ரூ7.80கோடி
  11. Mechanic sprayers -1403 –ஒன்றின் விலை ரூ5500 – ரூ77இலட்சம்
  12. Vechcle mounter sprayers with accessories -600 –ஒன்றின் விலை ரூ9500- ரூ57 இலட்சம்
  13. Hire charges for vechicle -382 – ஒருநாளைக்கு வாடகை ரூ2500-ரூ3.82கோடி
  14. Additional Man power expenses – 3300- ஒரு நாளைக்கு கூலி ரூ400-ரூ5.28கோடி
  15. Hire charges for vechcle selling vegetables- 419- ஒரு நாளைக்கு வாடகை ரூ1200-ரூ2.01கோடி
  16. Awareness & IEC- 528- ஒரு நாளைக்கு ரூ25000 செலவு – ரூ1.32கோடி
  17. Food and other expenses – 39,600- ஒரு நாளைக்கு தலா ரூ100- 40 நாட்கள் –ரூ15.84கோடி
  18. Other Infrastructure works – ரூ1.38கோடி…

4.5.2020 முதல் 31.5.2020 வரை 28 நாட்களுக்கு இதே பாணியில் செலவு ரூ57கோடி..

ஆக மொத்தம்…25.3..2020 முதல் 31.5.2020 வரை 68 நாட்களுக்கு கொரோனா செலவு  ரூ83.60கோடி + ரூ57கோடி= ஆக மொத்தம் ரூ140.60கோடி…

 இந்த பட்டியலில் PPE kit விலை ரூ1500/- ஆனால் சுகாதாரத்துறை அரசாணை எண்.391/24.4.2020ல் PPE kit விலை ரூ290 என்று உள்ளது. ஒரு  PPE kit கொள்முதல் ஊழல் ரூ1210 என்றால் 8000கிட்டுக்கு ஊழல் ரூ96.80இலட்சம்…

 மாஸ்க்(என்.95) இந்த பட்டியலில் விலை ரூ350. ஆனால் அரசாணை 391ல் விலை ரூ65/-விலை வித்தியாசம் ஒன்றுக்கு ரூ285என்றால் 8000க்கு ஊழல் ரூ22.80இலட்சம்..அம்மாடியோவ்…

 இந்த பட்டியலை பார்த்தவுடன் எந்த துறை என்ற கேட்பது எனக்கு புரிகிறது. ஆனால் எனக்கு குண்டர் சட்டம் பயம் உள்ளதே..

             நீங்கள்…புரிந்துக்கொண்டால் சரி

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *