Breaking News
Home / பிற செய்திகள் / தமிழக அரசு- 2019 ஏப்ரல் –ஜனவரி 2020 கட்டிய வட்டி ரூ20,683கோடி… மத்திய தணிக்கை அறிக்கை…

தமிழக அரசு- 2019 ஏப்ரல் –ஜனவரி 2020 கட்டிய வட்டி ரூ20,683கோடி… மத்திய தணிக்கை அறிக்கை…

 தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகளால், ரூ10இலட்சம் கோடி(அனைத்து துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட) கடன் பெற்றுள்ளது. 

 ஏப்ரல் 2019 முதல் ஜனவரி2020வரை தமிழக அரசு வாங்கிய கடனுக்கு செலுத்திய வட்டி மட்டும் ரூ20,683கோடி என்று மத்திய அரசின் தணிக்கைத்துறையின் Unaudited Provisiional figure அறிக்கையில் அதிர்ச்சி புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.

 2019 ஏப்ரல் முதல் ஜனவரி 2020 வரை தமிழக அரசு பல நிறுவனங்கள், வங்கிகளில் வாங்கிய கடனுக்கு செலுத்தி வட்டி…

 ஏப்ரல் 2019 – ரூ158.82கோடி

மே 2019  – ரூ 3740.65கோடி

ஜூன் 2019 – ரூ6424.61கோடி

ஜூலை 2019 – ரூ8490.96 கோடி

ஆகஸ்டு 2019 – ரூ10,548கோடி

செப்டம்பர் 2019 – ரூ 12,825கோடி

அக்டோபர் 2019 -ரூ4,815.96 கோடி

நவம்பர் 2019- ரூ16,855கோடி

டிசம்பர் 2019 – ரூ19,163கோடி

ஜனவரி 2020 –ரூ21,683கோடி

  தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் நிதி கேட்கிறதா அல்லது வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட மத்திய அரசிடம் நிதி கேட்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

   தமிழக அரசு தமிழ்நாட்டு மக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்ற வேண்டும், தமிழ்நாட்டில் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்பதுதான் மக்கள்செய்திமையம் விரும்புகிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

மக்கள்செய்திமையத்தின் புத்தக வெளியிடுகளின் விவரங்கள்…

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *