Breaking News
Home / பிற செய்திகள் / கோவை.. ஈஷா யோகா மையத்துக்கு பாதுகாப்பு- காவல்துறையினரின் நிலை…

கோவை.. ஈஷா யோகா மையத்துக்கு பாதுகாப்பு- காவல்துறையினரின் நிலை…

கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 21ம் தேதி மாலை 6மணி முதல் பிப்ரவரி 22ம் தேதி காலை 6மணி வரை நடந்த சிவராத்திரி விழாவில் கலந்துக்கொண்ட வெளிநாட்டவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருக்கிறதா என்று ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் முழு முயற்சி எடுக்கவில்லை. ஆனால் ஈஷா யோக மையத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 ஈஷா யோகா மையத்திற்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் கோவை, திருப்பூர் காவல்துறையினரின் அவல நிலையை பாருங்கள்..

  சாலையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினர் தூங்கும் காட்சியின்

 புகைப்படங்களே காவல்துறையினரின் நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதால், நாம் மேலும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *