Breaking News
Home / பிற செய்திகள் / பசும்பொன்னில் பதட்டம்- பொதுமக்கள் சாலைமறியல்…

பசும்பொன்னில் பதட்டம்- பொதுமக்கள் சாலைமறியல்…

ஊட்டி, மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து, மூன்று அரசு பேருந்துகளில் சுமார் 150 –  க்கு மேற்பட்ட நோயாளிகளுடன்,
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, பசும்பொன் அருகில் உள்ள மானிங் ஸ்டார் கலைக்கல்லூரியில் தங்கவைக்க அழைத்து  வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதை அறிந்த  கிராம பொதுமக்கள் ஊட்டியில் இருந்து எதற்கு கமுதிக்கு வரவழைத்து இருக்கிறார்கள். இதில் ஏதோ திட்டமிட்ட சதி இருப்பதாக நினைத்து, கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டோம் என  சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *