Breaking News
Home / பிற செய்திகள் / அரியலூர்-ராம்கோசிமெண்ட் ஆலைக்கு ஊரடங்கு உத்தரவு விதிவிலக்கா? 24.3.2020 இரவு எடுத்த புகைப்படங்கள்.. குறட்டை விடும் மாவட்ட நிர்வாகம்..

அரியலூர்-ராம்கோசிமெண்ட் ஆலைக்கு ஊரடங்கு உத்தரவு விதிவிலக்கா? 24.3.2020 இரவு எடுத்த புகைப்படங்கள்.. குறட்டை விடும் மாவட்ட நிர்வாகம்..

கொரோனா வைரஸ்யை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 14.4.2020 வரை ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்தியவாசியான பொருட்களுக்கு வாக்களித்த மக்கள் அலைகிறார்கள்.. முதல்வர் வீட்டிலிரு, விழித்திரு – விலகி இரு- வீட்டில் இரு என்று உருக்கமாக பேசுகிறார்.

 அரியலூரி மாவட்டத்தில் ஆலத்தியூரில் செயல்படும் ராம்கோ சிமெண்ட் ஆலை இரவோடு, இரவாக சுண்ணாம்புகலை லாரி மூலம் எடுத்துக்கொண்டு செல்கிறது. இந்த லாரிகளை ரோபோ வைத்து ஒட்டுகிறார்கள். வெளி  மாநில டிரைவர்கள் மூலம் இரவில் சுண்ணாம்புகல்  ஏற்றி ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

 ராம்கோ சிமெண்ட் ஆலையில் வெளி மாநிலத்திலிருந்து வந்துள்ள  டிரைவர்கள், பணியாளர்கள் மூலம் 24மணி நேரமும் சிமெண்ட் ஆலை இயங்குகிறது.

  24.3.2020ம் தேதி  இரவு 10.14மணிக்கு சுண்ணாம்புக்கல்லை ஏற்றி செல்லும் லாரிகளை போட்டோ எடுத்து வெளியிட்டு உள்ளோம்..

 கொரோனா வைரஸ்யை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு, அரியலூர் ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு விதிவிலக்கா?

  ஊரடங்கு உத்தரவை மீறி அரியலூர் மக்களை அச்சுறுத்தும் ராம்கோ சிமெண்ட் ஆலை மீது நடவடிக்கை அதிகாரிகள் தயங்குவது ஏன்.. அதிகாரிகளுக்கு மாமூல் போய்விடுமா…

                        அரியலூர் மாவட்ட நிர்வாக குறட்டை விடுகிறதா..

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *