Breaking News
Home / பிற செய்திகள் / தமிழ்நாடு மின்சாரவாரியம்- 1.7.2019 வரை கடன் ஒரு இலட்சம் கோடி…

தமிழ்நாடு மின்சாரவாரியம்- 1.7.2019 வரை கடன் ஒரு இலட்சம் கோடி…

1. தமிழ்நாடு மின்சாரவாரியம் 1.4.2017 முதல் 1.7.2019 வரை வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன் ரூ91,403.28கோடி..

1.4.2017 – ரூ59,646கோடி

1.4.2018- ரூ74,055.51கோடி

1.4.2019- ரூ88,999.14 கோடி

1.7.2019 – ரூ91,403.28கோடி..

2. தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களில் 6.7.2019 வரை மின்சாரம் கொள்முதல் செய்ததற்கு நிலுவையில் உள்ள பில்  ரூ4446.21கோடி..

3.  மத்திய அரசு, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் 6.7.2019 வரை மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதில் நிலுவையில் உள்ள பில் ரூ5567.90கோடி..

   கடன்கணக்கு… ரூ91,403.28கோடி+ரூ4446.21கோடி+5567.90கோடி=ரூ1,01,417.39கோடி..கடன் தான்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *