Breaking News
Home / பிற செய்திகள் / சசிகலா ..சசிகலா…சசிகலா.. Bonjeur Bonheur pvt ltd ரூ168கோடி விவகாரம்- சிக்கும் அமைச்சர் எம்.சி.சம்பத்..

சசிகலா ..சசிகலா…சசிகலா.. Bonjeur Bonheur pvt ltd ரூ168கோடி விவகாரம்- சிக்கும் அமைச்சர் எம்.சி.சம்பத்..

சசிகலா தொடர்பாக வருமான வரித்துறை பெற்ற வாக்குமூலங்கள் குளறுபடியாக தான் உள்ளது. Bonjeur Bonheur pvt ltd  நிறுவனம் தொழிலில் நட்டம் ஏற்பட்டுவிட்டதால்,  தன்னுடைய சொத்து Ocean Spray Resort ஐ பங்குகளை விற்பனை செய்ய, முடிவுக்கு வந்தது.

Bonjeur Bonheur pvt ltd  நிறுவனத்தின் உரிமையாளர் தன் வாக்குமூலத்தில் Ocean Spray Resort பங்குகளை விற்பனை தொடர்பாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உதவியாளர் குமார்தான் என்னிடம் பேசினார். ரூ168 கோடிக்கு பழைய நோட்டுகளை கொடுப்பதாகவும் பேசி முடித்தார்.

 In this scenanrio I met one kumar personal assistant to mr. M.C.sampath the then Industries minister of Tamilnadu and request him to help me sell my resort. Mr kumar introduced me to one mr senthil an advocate. Based on the Deal instruction s.senthil advocate, kumar negotiated the deal and finalized the total consideration as Rs 168cr for transferring the shares of M/s Bonjour Bonheur pvt ltd to Smt V.K.sasikala.

 After negotiating and finalishing the deal for Rs 168 ce an MOU was prepared by senthil and brought to my home bu kumar for me and my family members to sigh thr MOU.

   In the MOU the purchaser name was not mentioned( ஒப்பந்தத்தில் பங்குகளை யார் வாங்குகிறார்கள் என்ற விவரம் இல்லை என்று வாக்குமூலத்தில் உள்ளது).

  As per the said MOU dated 22.11.2016, out of the total consideration of Rs 168 cr, Rs 148 cr of cash in specified bank notes was received by me and by family members from Sasikala through Kumar at our residence at no.10,goubart street, Puducheery -605—1 on 22.11.2016 at round 10..30pm. the cash rs 148cr was brought in three TATA Ace Mini Trucks and Deliverd to us by Kumar என்று தெளிவாக வாக்குமூலத்தில் கூறுகிறார்.

 எம்.சி. சம்பத் உதவியாளர் குமார்தான்  முதல் கட்டமாக ரூ148 கோடி பணத்தை 22.11.16 இரவு 10.30மணிக்கு கொடுத்ததாக கூறுகிறார்.

 குமார் சசிகலாவிடமிருந்து ரூ148கோடி வாங்கி வந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை. ரூ168 கோடியும் அமைச்சர் எம்.சி. சம்பத் பணமாக இருக்கலாமே.. ஏன் இந்த கோணத்தில் வருமான வரி விசாரிக்கவில்லை.

  ரூ148 கோடி கொடுத்த போது, கமிசனாக குமார் ரூ12கோடி பெற்றுக்கொண்டதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

 சசிகலாவுடன் தொடர்பு இல்லாத அமைச்சர் எம்.சி. சம்பத் உதவியாளர் குமார் ரூ148கோடி பணம் கொடுக்கிறார். கமிசனாக ரூ12 கோடி கொடுக்கப்படுகிறது. இந்த பண பரிமாற்றத்துக்கு சசிகலாவுக்கும் தொடர்பே இல்லை. ரூ148 கோடி எம்.சி. சம்பத் பணமாக இருக்கலாமே..

  எம்.ஒ.யுவில் பங்குகளை வாங்குபவரின் பெயரில் இல்லை. கடைசி வரை வாக்குமூலத்தில் பங்குகளை யார் பெயருக்கு மாற்றப்பட்டது என்ற விவரங்கள் வாக்குமூலத்தில் இல்லை..

           சசிகலாவை சிக்க வைக்க வேண்டும் என்ற கோணத்தில் தான் வருமான வரித்துறையின் வாக்குமூலங்கள் உள்ளது. ஆனால் எந்த இடத்தில் சசிகலா நேரிடையாக பண பரிமாற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் வாக்குமூலத்தில் இல்லை என்பதுதான் உண்மை..

Comments

comments

About mani bharathi

Check Also

போக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா?- புரோக்கர் ரவியா?- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..

போக்குவரத்துறை ஆணையர்  சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்யை மாற்றிவிட்டு, ஜவஹர் ஐ.ஏ.எஸ் கொண்டு வந்ததே நான் தான் என்று அதிகாரமையத்தில் வலம் வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *