Breaking News
Home / பிற செய்திகள் / கூவம் ஆறு மதில் சுவர்- எம்.சாண்டில்.. ஆற்று மணலில் கட்டலாமே…

கூவம் ஆறு மதில் சுவர்- எம்.சாண்டில்.. ஆற்று மணலில் கட்டலாமே…

சென்னை தலைமைச் செயலகம் செல்லும் வழியான  சிவானந்தம் சாலையில் உள்ள கூவம் ஆறு பாதுகாப்புக்காக மதில் சுவர் கட்டப்பட்டுவருகிறது. நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை எண்.1/2.12015ல் Integrated Strom water drain in Adayar & coovam Basins for expanded areas in corporation of Chennai ரூ1101.43 கோடி and 2015-16 Budget estimate Coovam river Restoration ரூ500கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  சிவானந்தம் சாலை கூவம் ஆறு மதில் சுவர்  எம்.சாண்டில் கட்டப்பட்டுவருகிறது. மணல் விலையைவிட எம்.சாண்ட் விலை அதிகம் என்று அமைச்சர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு ஏன் கூவம் ஆறு மதில் சுவர் எம்.சாண்டில் கட்ட வேண்டும்.

  ஆற்று மணலில் கட்டினால், கட்டுமான மதிப்பு குறையும், சென்னை மாநகராட்சியின் மதிப்பீட்டு தொகை குறையுமே?

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா?- குறிப்புக்கோப்பு அம்பலம்…

   கொரோனாவை கட்டுப்படுத்த 135 நாட்கள் கழித்து, ரேசன் கார்டுகளுக்கு இலவசமாக மாஸ்க் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. மாஸ்க் கொள்முதலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *