Breaking News
Home / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி- பெருமாள் கோயில் நிலம் ஆக்ரமிப்பு- சி.எம்.டி.ஏ கடிதம் குப்பைக் கூடையில்..

ஆவடி மாநகராட்சி- பெருமாள் கோயில் நிலம் ஆக்ரமிப்பு- சி.எம்.டி.ஏ கடிதம் குப்பைக் கூடையில்..

ஆவடி மாநகராட்சி(நகராட்சி) கோயில் பதாகையில் சுந்தரராஜ பெருமாள் கோயில் நிலம், வைகுந்தசாமி கோயில் நிலம் ஆக்ரமிப்பாளர்களுக்கு ஆவடி பெரு நகராட்சி நிர்வாகம் அப்ரூவல் கொடுத்துள்ளது.

 இது தொடர்பாக மக்கள்செய்திமையம் அளித்த புகாரின் பேரில், சி.எம்.டி.ஏ சுந்தரராஜ பெருமாள் கோயில் நிலம், வைகுந்தசாமி கோயில் நிலம், அரசு புறம்போக்கு நிலம் என்பதை உறுதி செய்து, உடனடியாக அப்ரூவலை ரத்து செய்ய, நடவடிக்கை எடுக்கும்படி 11.12.18ல் ஆவடி பெரு நகராட்சி(மாநகராட்சி)க்கு சி.எம்.டி.ஏ கடிதம் அனுப்பியது. சி.எம்.டி.ஏ கடிதத்தின் மீது 12 மாதமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 ஆவடி மாநகராட்சி நிர்வாகம் சி.எம்.டி.ஏ கடிதத்தை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, ஆக்ரமிப்பாளர்களுடன் கைக்கோர்த்து உள்ளது.

     ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தின் மீது சி.எம்.டி.ஏ நடவடிக்கை எடுக்குமா?

Comments

comments

About mani bharathi

Check Also

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்…

2021 சட்டமன்றத் தேர்தலில் ஊழல் அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தமிழர் திருநாள்..பொங்கல் திருநாளில்  வீட்டுக்கு வீடு சபதம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *