Breaking News
Home / பிற செய்திகள் / தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..

          இந்திய தணிக்கைத்துறை இயக்குநர் அருண்கோயல், கோட்டக்கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம் பெற்ற போது, சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.  ஜூன் 2017, டிசம்பர் 2017 கோட்டக்கணக்கர் பதவி உயர்வு தேர்வில் இலஞ்சம் கொடுத்து 24 நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தேர்ச்சி பெற்றார்கள். இந்திய தணிக்கைத்துறை பரிந்துரையின் படி தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் ரெ.கோதண்டராமன்  செ.மு.ஆ.எண்.கணக்கு.முஇ/144/2019 தேதி 17.10.19 வெளியான உத்தரவின் படி 8 பேரின் பதவி உயர்வை  மட்டும் ரத்து செய்துள்ளார்.

    ஆர்.ஜெயபாலன் – காஞ்சிபுரம்

    எ.சந்திரன் – விருதுநகர்

    கு.ராஜா – சேலம்

    எம்.தங்கதுரை – திருச்சி

    டி.பரசுராமன் – கடலூர்

    திருமதி ஜெய்துன்பி – விழுப்புரம்

    முருகானந்தம் – சென்னை

    மலர்விழி – தூத்துக்குடி.

 உண்மையில் 24 பேர் இலஞ்சம் கொடுத்து கோட்டக்கணக்கர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். 8பேரின் கோட்டக்கணக்கர் பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதி 16 பேரின் கோட்டக்கணக்கர் பதவி உயர்வு ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள்செய்திமையம் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநருக்கும், நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளது.

 பதவி உயர்வு ரத்திலிருந்து தப்பித்த 16 பேர் பட்டியல்…

  1. ஆறுமுகம்
  2. பால்ராஜ்
  3. புவனேஸ்வரி
  4. சித்ரா
  5. அய்யப்பன்
  6. ஜெயக்குமார்
  7. குமரன்
  8. மணிகண்டன்
  9. நீலகண்டன்
  10. பிரபாகரன்
  11. சத்தியசீலன்
  12. ஸ்டெல்லா மேரி
  13. சகிலாதேவி
  14. தேன்மொழி
  15. செந்தில்ராஜா
  16. சுரேஷ்

நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் இருவரும் நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…

உள்ளாட்சித்துறை அமைச்சராக  இருந்த கே.பி.முனுசாமியிடம், அதிமுக பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா மீது போடப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *