Breaking News
Home / பிற செய்திகள் / தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை மாண்புமிகு முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிசாமி அய்யா அவர்களால் 13.6.19ல் திறக்கப்பட்டது. 5மாதங்கள் கழித்து, வட்டாட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டோம்..

 வட்டாட்சியர் அலுவலகத்தின் கழிப்பறை கதவுக்கு நாற்காலி முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் இயந்திரம் வேலை செய்யவில்லை. வாஷ்பேசன் மற்றும் கழிவறைகள் மோசமான நிலையில் இருப்பதை போட்டோ மூலம் வெளியிட்டு உள்ளோம்..

  இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால்.. கல்வெட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டன என்ற வார்த்தைகள் உள்ளது. திறந்து வைக்கப்பட்டது என்ற வார்த்தைகள் இடம் பெற வேண்டும். இது கூட தெரியாமல் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா?- குறிப்புக்கோப்பு அம்பலம்…

   கொரோனாவை கட்டுப்படுத்த 135 நாட்கள் கழித்து, ரேசன் கார்டுகளுக்கு இலவசமாக மாஸ்க் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. மாஸ்க் கொள்முதலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *