Breaking News
Home / பிற செய்திகள் / பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…

பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…

நகராடசி நிர்வாக ஆணையராக பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றப்பிறகு நிர்வாகம் முடங்கு போய்,செத்து போனவனுக்கு மாறுதல் போட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாக ஆணையரகம் 27.11.19ல் வெளியிட்ட மாறுதல் ஆணையில் சிவகாசி நகராட்சி வருவாய் ஆய்வாளர் முத்துகுமரன் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார். முத்துகுமரன் மூன்று மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். மாறுதல் ஆணை சிவகாசி சுடுகாட்டிலிருந்து அருப்புக்கோட்டை சுடுகாட்டுக்கு அனுப்பி வைக்குபடுமா?

Comments

comments

About mani bharathi

Check Also

போக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா?- புரோக்கர் ரவியா?- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..

போக்குவரத்துறை ஆணையர்  சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்யை மாற்றிவிட்டு, ஜவஹர் ஐ.ஏ.எஸ் கொண்டு வந்ததே நான் தான் என்று அதிகாரமையத்தில் வலம் வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *