Breaking News
Home / பிற செய்திகள் / அமைச்சர் விஜயபாஸ்கரை- காப்பாற்றும் கேரளா பெண் சர்மிளா..

அமைச்சர் விஜயபாஸ்கரை- காப்பாற்றும் கேரளா பெண் சர்மிளா..

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆல் இன் ஆல்  கேரளாவை சேர்ந்த  திருமதி சர்மிளா. அமைச்சர் விஜயபாஸ்கரின் வெளிநாட்டு முதலீடுகளை கவனிப்பது சர்மிளாதான்..

 பெரும்பாலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சர்மிளாவை பெங்களூரில் பிரபலமான  ஹோட்டலில்தான் சந்தித்து பேசுவார். சமீபத்தில் சர்மிளா, மத்தியமைச்சர் நிதின்கட்காரி டெல்லியில் சந்தித்து பேசினார். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது போடப்பட்டு இருக்கும் குட்கா ஊழலிருந்தும், பத்திரிகையாளர் ஒருவர் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது  ஆதாரங்களுடன் இரண்டு ஊழல் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரிலிருந்தும் அமைச்சர் விஜயபாஸ்கரை காப்பாற்றும்படி மத்தியமைச்சர் நிதின்கட்காரியிடம் சர்மிளா கோரிக்கை வைத்துள்ளார். விரைவில் அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்து வருவதாகவும் மத்தியமைச்சர் நிதின்கட்காரியிடம் உறுதி அளித்துள்ளார்..

  தரண் மருத்துவமனை டாக்டர் செல்வராஜ், டாக்டர் சித்தரஞ்சன் உள்ளிட்ட சில டாக்டர்கள் விஜயபாஸ்கரின் உத்திரவின் படி சர்மிளாவிடம் தொடர்புக்கொண்டு வருவதாக தெரிகிறது.

 அமைச்சர் விஜயபாஸ்கர் 984048444, 9962107721, 6380947744 உள்ளிட்ட 12 செல்போன்களில் சர்மிளாவிடம் பேசிவருகிறார். இதற்கான ஆதாரம் மக்கள்செய்திமையத்திடம் இருக்கிறது..

  மக்கள்செய்திமையம் சார்பில் திருமதி சர்மிளாவை செல்போனில் தொடர்புக்கொண்ட போது நான் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு  நிறைய உதவிகள் செய்து வருகிறேன். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி வரும் போது காப்பாற்றுவது என் கடமை என்று பதில் சொல்லி செல்போனை துண்டித்தார்..

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..

          இந்திய தணிக்கைத்துறை இயக்குநர் அருண்கோயல், கோட்டக்கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம் பெற்ற போது, சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.  ஜூன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *