Breaking News
Home / பிற செய்திகள் / திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இலவசத் திருமணத்தில் ஊழல்- ரூ65.42 இலட்சம் பில் இதோ…

திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இலவசத் திருமணத்தில் ஊழல்- ரூ65.42 இலட்சம் பில் இதோ…

18.6.2012ல் தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா தலைமையில் 1006 இலவசத் திருமணங்கள் அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் திருவேற்காட்டில் நடந்தது.

 1006 இணைகளுக்கான இலவசத் திருமணச் செலவு ரூ5.06 கோடி..இதில் என்ன வேடிக்கை என்றால் திருமண விழா நடைபெறும் இடத்தில் பந்தல், மேடை அமைக்க செலவு ரூ65.42இலட்சம்(இந்த பில்லை பாருங்கள்)..ரூ65இலட்சத்துக்கு போடப்பட்ட பந்தலில் மணல் பரப்ப ரூ7.55 இலட்சமாம்..

1006 இணைகள் என்றால் ஒவ்வொரு இணையின் உறவினர்கள் 15 பேர் என்று வைத்துக்கொண்டால் அதிகபட்சமாக 16,000 பேருக்கு உணவு தயாரிக்க காய்கறி செலவு ரூ6.16இலட்சம், உணவு தயாரித்து பரிமாற செலவு ரூ10.88 இலட்சம்..மளிகை சாமான்கள் செலவு ரூ19.30 இலட்சம்..

 இந்த பில்லை பார்த்தவுடன் அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்தால் மக்கள்செய்திமையம் பொறுப்பல்ல..

 1006 இலவசத் திருமணச் செலவு ரூ5.06 கோடியில் ரூ2 கோடிக்கு போலி பில் என்பதை ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் கொடுத்துவிட்டோம்..

  இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் 1006 இலவசத் திருமண ஊழல் ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.… வாக்களித்த மக்களே முடிவெடுங்கள்…                   

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *