Breaking News
Home / பிற செய்திகள் / அறந்தாங்கி நகராட்சியின் அவல நிலை… சிறந்த நகராட்சி விருதாம் கேவலம்..

அறந்தாங்கி நகராட்சியின் அவல நிலை… சிறந்த நகராட்சி விருதாம் கேவலம்..

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  அறந்தாங்கி நகராட்சி,  தமிழ்நாட்டிலேயே சிறந்த நகராட்சிக்கான அதாவது BEST PERFORMINGக்கான மூன்றாவதாக நகராட்சியாக முதல்வரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது . மூன்றாவது சிறந்த நகராட்சிக்கான அதாவது  BEST PERFORMINGக்கான விருதுடன், ரூ5இலட்சம் ஊக்கத்தொகையையும்  அறந்தாங்கி நகராட்சிக்கு ஆகஸ்டு 15ம் தேதி  சுதந்திர தினத்தன்று மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா வழங்குகிறார்.

   BEST PERFORMINGக்கான விருதை  பெறும் அறந்தாங்கி நகராட்சியின் அவல நிலையை, கேவலமான நிலையை பாருங்கள்..

   மோசமான நிலையில் உள்ள அறந்தாங்கி நகராட்சியை  BEST PERFORMINGக்கான விருதுக்கு தேர்வு செய்த அதிகாரிகளுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கெளரவிக்கலாம்..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *