Breaking News
Home / பிற செய்திகள் / MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PVT LTD மக்கள்செய்திமையத்தின் EXIT POLL முடிவு… மே 21ம் தேதி வெளியாகும்…

MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PVT LTD மக்கள்செய்திமையத்தின் EXIT POLL முடிவு… மே 21ம் தேதி வெளியாகும்…

MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PVT LTD நிறுவனம் 39 மக்களவைத் தொகுதிகளில் 1,45,983 வாக்காளர்களை சந்தித்து எடுத்து 16.4.19ம் தேதி வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக கூட்டணி -20, அதிமுக கூட்டணி -04, டி.டி.வி தினகரன் – 08, இழுபறி-07 ..

 18.4.19ம் தேதி வாக்கு பதிவு முடிந்து 48 மணி நேரம் கழித்து, டி.டி.வி தினகரன் – 08, இழு பறி – 07, அதிமுக கூட்டணி – 04 ஆகிய 19 தொகுதிகளில் வாக்காளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. 19 மக்களவைத் தொகுதிகளில் சுமார் 30,000 வாக்காளர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு உள்ளோம்..

 19.5.19ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடராம், திருப்பரங்குன்றம் வாக்கு பதிவு முடிந்து, அடுத்த நாள் 20.5.19ம் தேதி வாக்காளர்களின் கருத்துக்கள் கேட்கப்படும்.

 19 மக்களவைத் தொகுதிகள், நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு பதிவுக்கு பின் எடுத்த கருத்துக்கணிப்பின் முடிவுகளை வாக்கு எண்ணிக்கை, 23.5.19ம் தேதி நடப்பதால், 21.5.19ம் தேதி காலை 8மணிக்கு வெளியிடப்படும்..

  மக்கள்செய்திமையத்தின் கருத்துக்கணிப்பு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா..21.5.19ம் தேதி பார்ப்போம்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *