Breaking News
Home / தலைமை செயலகம் (page 4)

தலைமை செயலகம்

தமிழ்நாடு அரசு சட்டப் பேரவை செயலாளர் ஜமாலுதீனின் செக்ஸ் லீலைகள்…மினி தொடர்..

தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் தமிழக அரசு ஊழியரும் சட்டமன்ற பெண் நிருபருமான திருமதி. விமலாதேவி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தன்னுடைய துறை செயலாளர்  ஜமாலுதீன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். ஆனால் ஜமாலுதீன் இதைப்பற்றி கவலைப்படவில்லை, தொடர்ந்து பெண் ஊழியர்களை மிரட்டி வருகிறார்.  எனக்கு இந்த வாழ்க்கை போனஸ்..ஜெயா அம்மா இருக்கு வரை என்னை ஒண்ணும் பண்ண முடியாது..ஒவ்வொரு பெண் ஊழியர்களை மிரட்டி வெள்ளை பேப்பரில் கட்டாயப்படுத்தி  கையெழுத்து …

Read More »

மதுரை மாநகராட்சி ஆணையர் கதிரவன் ஐ.ஏ.எஸ் பெயர் கதிரன் ஐ.ஏ.எஸ் ஆக மாறிய கதை- பெயர் மாறியதே தெரியாத முட்டாள் ஐ.ஏ.எஸ்

மதுரை மாநகராட்சி ஆணையராக கதிரவன் ஐ.ஏ.எஸ் பணியாற்றி வருகிறார். பாவம்… மேயருக்கும் ஜால்ரா போடவே நேரம் போதவில்லை. பிறகு எப்படி கோப்புகளை பார்ப்பார்…கோப்புகளை படிக்காமலேயே கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போட்டுவிடுவார்.. 30.10.15ல் மதுரை மாநகராட்சி ஆணையர் கதிரன் ஐ.ஏ.எஸ் சாரி சார்…. கடிதத்தில் அப்படிதான் உள்ளது.  கதிரவன் ஐ.ஏ.எஸ் நகராட்சித்துறை  செயலாளருக்கும், நகராட்சி நிர்வாக இயக்குநருக்கும் கடிதம் அனுப்புகிறார். கடிதத்தில் கதிரவன் ஐ.ஏ.எஸ்க்கு பதிலாக கதிரன் ஐ.ஏ.எஸ் என்று உள்ளது. …

Read More »

செய்தித் துறையில் நடக்கும் தில்லுமுல்லு! திமுக தலைவர் கருணாநிதி பதில்கள்

கேள்வி :-  3-10-2015 தேதிய நாளேடுகளில், சிங்காரவேலர் – ஜீவரத்தினம் மணி மண்டபங்களை ஜெயலலிதா திறந்து வைத்ததாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு புகைப்படத்தோடு வெளி வந்திருக்கிறதே? கலைஞர் :- அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து  முதலமைச்சர் ஜெயலலிதா சிறுதாவூரில் ஓய்வெடுப்ப தாகச் செய்தி வந்துள்ளது.  ஆனால் 3ஆம் தேதியன்று   சிங்காரவேலர் – ஜீவரத்தினம் மணி மண்டபங்களையும், வேறு சில கட்டிடங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா; அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைத்ததாகத் …

Read More »

ஒய்வூதிய இயக்குநர் மகேஷ் மாரடைப்பில் மரணம்…பின்னணியில் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்

 திருச்செங்கோடு காவல்துறை டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை பின்னணியில் உயர் காவல்துறை அதிகாரிகள் இருப்பதாக திமுக, தேமுதிக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் அறிக்கை கொடுத்துள்ளார்கள்.. அதே போல்   தமிழக அரசின் ஒய்வூதியத்துறையின் இயக்குநர் பி.எம். மகேஷ் அவர்கள் மாரடைப்பால் காலமானார்.     பி.எம்.மகேஷ்க்கு மாரடைப்புக்கு ஏற்படுவதற்கு முக்கிய காரணமே நிதித்துறை செயலாளர்  (expenditure) உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பாலியியல் விவகாரத்தில் …

Read More »

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மெகா ஊழல்- திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி ஐ.ஏ.எஸ் மீது மத்திய விஜிலென்ஸ் ஆணையர் விசாரணை…

To                                                                                                   …

Read More »

முதுநிலை மேலாளர் ஆனந்தனின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தால் முடங்கி போன தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம்

தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தின் நிழல் நிர்வாக இயக்குநர் முதுநிலை மேலாளர் ஆனந்தன், செயல்பாடுகள் பல சர்ச்சைகளையும், சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தை பொறுத்தவரை முதுநிலை மேலாளர் ஆனந்த் பெயரை சொன்னால், ஊழல் சக்கரவர்த்தி என்று பதில் சொல்வார்கள்..  தற்போது நிழல் நிர்வாக இயக்குநர் ஆனந்தன், என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் நிர்வாக இயக்குநர் செல்வி அபூர்வா ஐ.ஏ.எஸ் அவர்கள், இயக்குநர் கம் நிதித்துறை இணைச் செயலாளர் உமாநாத் …

Read More »

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞராக, அட்டர்னி ஜெனரல் முகில் ரத்தோகி நியமனம்..

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாட வழக்கறிஞர்கள் முன்வரவில்லையாம். அதனால் மத்திய அரசின் அட்டர்னி ஜெர்னல் முகில் ரத்தோகியை தமிழக அரசு நியமித்துள்ளது.  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர்-செயலாளராக கார்த்திகேயன் நியமனம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின்  நீதியரசர் அக்னிகோத்தரி அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து கார்த்திகேயன், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, கார்த்திகேயனுக்கு ஆதரவாக, தமிழக …

Read More »

தமிழ்நாடு முதல்வரின் கூடுதல் செயலாளர் சுடலைக்கண்ணன் ஐ.ஏ.எஸ் ஊழல் குற்றச்சாட்டில்அதிரடி மாற்றம்.

சுடலைக்கண்ணன் ஐ.ஏ.எஸ் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் இணை செயலாளராக 2012 ஜூன் 19ம் தேதி நியமிக்கப்பட்டார்.  பிறகு கூடுதல் செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.  தாது மணல் மாபியா, கிரானைட் மாபியா  உள்ளிட்ட பல மாபியா கும்பலுடன் நெருக்கமான உறவு வைத்து, அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டார். முதல்வரின் கூடுதல் செயலாளர் என்ற பெயரில் பல அதிகாரிகளை மிரட்டினார்.   முதல்வரின் பெயரை, தவறுதலாக பயன்படுத்தியது தொடர்பாக சுடலைக்கண்ணன் மீது …

Read More »

மக்கள்செய்திமையம் புகாரின் பேரில்- பூஜாகுல்கர்னி ஐ.ஏ.எஸ் மீது நடவடிக்கை எடுக்க-மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளர் தமிழக அரசுக்கு பரிந்துரை..

  மக்கள்செய்திமையம், அனைவருக்கும் கல்வித்திட்டத்தின், திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி ஐ.ஏ.எஸ் மீது ஆதாரத்துடன் புகாரை மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளருக்கு அனுப்பியது. நாம் அனுப்பிய புகாரின் பேரில் பூஜாகுல்கர்னி ஐ.ஏ.எஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபிதா ஐ.ஏ.எஸ்க்கு பரிந்துரை செய்துள்ளது.  மக்கள்செய்திமையம்  பூஜாகுல்கர்னி ஐ.ஏ.எஸ் மீது புகாருக்கான ஆதாரங்களை, மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளருக்கு அனுப்பி உள்ளது. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை …

Read More »