Breaking News
Home / தலைமை செயலகம்

தலைமை செயலகம்

கிரானைட்ஸ் – தாது மணல் முறைகேடுகளில்..சிக்கிய நயினார் நாகேந்திரன்…ராமநாதபுரம் பாஜக வேட்பாளர்…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2001-2006 அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக நயினார் நாகேந்திரன் இருந்த போது, முறைகேடாக, விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக கிரானைட்ஸ், தாதுமணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தார்.  கிரானைட்ஸ் – தாது மணல் முறைகேடுகளுக்கு காரணமே நயினார் நாகேந்திரன் தான்.. அதிமுகவில் அதிகாரமையத்தில் வலம் வந்த நயினார் நாகேந்திரன், தன் சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் ஐக்கியமானார்..  பாஜகவின் ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.. ஆனால் …

Read More »

ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..

தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரி இல்லாத, மற்ற துறையிலிருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி உயர்வில்(NON –Revenue confired IAS) இரண்டு இடங்கள் காலியாக இருந்தது. ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல துறைகளிலிருந்து 10 பேர் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன் நடத்தும் நேர்முக தேர்வில் கலந்துக் கொண்டார்கள்..   ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தாலும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரகத்தில் பணியாற்றாமல் சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதார திட்டத்தின் …

Read More »

செய்தித்துறையா..மோசடி துறையா..மோசடிகள் மினி தொடர்…5

  செய்தித்துறையை மோசடி துறையாக பெயர் மாற்றம் செய்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 29.1.19 அன்று ஆன் லைன் மீடியாவை சேர்ந்த சில நிருபர்கள் இயக்குநர் சங்கர் ஐ.ஏ.எஸ்யை சந்தித்த போது எனக்கு அதிகாரம் இல்லை. எல்லாம் அமைச்சர்தான் என்று புலம்பினார்… சங்கர் ஐ.ஏ.எஸ் “Phony” என்பது உண்மைதான்… மோசடி -1… நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில் 24.2.18ம் தேதி வெளியிடப்பட்டது. 90 நாட்கள் கழித்துதான் ஜூன் மாதம் தான் ஊடகம் …

Read More »

சீரழிந்து போன செய்தித்துறை – 4 – அலுவலக உதவியாளர் குமாருக்கு- ஊடகம் அங்கீகார அட்டை..

செய்தி துறையா.. ஊழல் துறையா -3ல் சங்கர் ஐ.ஏ.எஸ்“Phony”யா என்பதற்கு அர்த்தம் தெரியாமல் பி.ஆர்.ஒ ஷேக்முகமது முதல் கூடுதல் இயக்குநர் வரை லிப்கோ டிக்சனரியை புரட்டினார்கள்..ஆனால் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.. ”Phony” என்பது டம்மி(அதிகாரம் இருந்தும், டம்மியாக செயல்படுவது)..   துணை இயக்குநர் சுப்ரமணியத்தின் அலுவலக உதவியாளர்(எடுபிடி) ஆல் இன் ஆல் குமாருக்கு ஊடகம் அங்கீகார அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளருக்கு ஊடகத்துக்கு என்ன சம்பந்தம்.. ஆல் இன் ஆல் …

Read More »

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் VS அமைச்சர்கள்.மக்கள்செய்திமையத்தை பாராட்டிய முதல்வர் ஜெ…

தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம்  செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 1995 நவம்பரில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் ஊழல் அதிகமாகிவிட்டது, இனி எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடமாட்டோம் என்று தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் முடிவெடுத்து வெளிப்படையாக அறிவித்தது.  தற்போது அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்ததில் எழுந்துள்ள சந்தேகம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கூறிய சில தகவல்களின் …

Read More »

Times Of India செய்தி தவறு – Tender Transparency Act – 2009ல் விலக்கு அளித்த திமுக ஆட்சியில்..

Times Of India ஆங்கில நாளிதழில் நிலக்கரி கொள்முதலில் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு Tender transparency act விலக்கு அளித்துள்ளது என்று செய்தி வெளியாகி உள்ளது. அந்த செய்தி தவறானது. 20.8.2009 திமுக ஆட்சியில் நிலக்கரி கொள்முதலுக்கு Tender transparency act விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு தேவையான நிலக்கரி, உலகளவிலான திறந்த ஒப்பந்த புள்ளி மூலம் கொள்முதல் பிப்ரவரி 2008ல் டெண்டர் கோரப்பட்டது. 17.11.2008ல் …

Read More »

22 அமைச்சர் அலுவலகங்களில் கூத்து- நேர்முக உதவியாளராக வெளியாள் நியமனம்

தமிழக அமைச்சர் அலுவலகங்களில் அலுவலக உதவியாளர் பணியில் அமைச்சர்கள் கொடுக்கல், வாங்கல் பணிகளை கவனிக்க தங்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பது வழக்கம்.. ஆனால் தற்போது இளநிலை நேர்முக உதவியாளர் பணிகளில் அரசு பணியில் இல்லாத  தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்து உள்ளார்கள்..  மாண்புமிகு அமைச்சர்கள் நியமித்துள்ள வெளியாள் பட்டியல்.. துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் – எஸ்.ரமேஷ் அமைச்சர் திண்டுக்கல் சீனிவசான் – ஏ.எம்.நாகேந்திரன் உள்ளாட்சித்துறை அமைச்சர் – சந்தோஷ்குமார் அமைச்சர் ஜெயக்குமார் – …

Read More »

DVACயில் ஊழலா? – சுதாதேவி ஐ.ஏ.எஸ் பலிகடா-காப்பாற்றப்பட்ட அமைச்சர் சரோஜா

தமிழக அரசு சத்துணவு திட்டத்துக்கு வாரம் 5 நாட்கள் முட்டை சப்ளை செய்யும், கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் சிக்கிய அமைச்சர் சரோஜா, அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வி.அமுதவள்ளி, மணிவாசன், சிவசங்கரன், அசோக் டோங்கரா, கண்ணன் மற்றும் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சேவியர் கிறிசோ நாயகம் ஆகியோர் மீது 9.7.18ல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு புகார் அனுப்பினேன். …

Read More »

நிலக்கரி கொள்முதல் ஊழல் -Tender Transparency Act 1998-விலக்கு அளித்த திமுக & அதிமுக

தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு தேவையான நிலக்கரி, உலகளவிலான திறந்த ஒப்பந்த புள்ளி மூலம் கொள்முதல் பிப்ரவரி 2008ல் டெண்டர் கோரப்பட்டது. 17.11.2008ல் டெண்டர் திறந்த போது 1. கோல் அண்டு ஆயில் கம்பெனி துபாய் 2. அதானி குலோபல் பிடிஇ லிமிட் சிங்கப்பூர் 3. பாட்டிய இண்டர் நேஷனல் – சென்னை  கலந்து கொண்டது. ஆனால் இந்த டெண்டரை திமுக அரசு ரத்து செய்தது.  தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த …

Read More »

முட்டை ஊழல்..முடங்கி போன DVAC- ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நெருக்கடியா?

தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்யும், கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தில் ஜூலை முதல் வாரத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. பினாமி நிறுவனங்களின் பெயரில் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி ரூ1350 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது.   கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி சத்துணவு திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்ததில்  ஊழல் நடந்துள்ளதை, மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் வருமான வரித்துறை …

Read More »