Breaking News
Home / தமிழகம் (page 5)

தமிழகம்

மதுரை மாநகராட்சி -முல்லை பெரியாறு அணையிலிருந்து குடிநீர்- ரூ20 ஆயிரம் கட்டினால்தான் குடிநீர்

ஊழலில் மூழ்கி தவிக்கும் மதுரை மாநகராட்சியின் அதிகாரிகளுக்கு அடுத்த ஜாக்பாட்.. மதுரை மாநகராட்சி  பகுதியில் குடியிருக்கும் மக்களின் குடி நீர் பஞ்சத்தை போக்க, முல்லை பெரியாறு அணையிலிருந்து ரூ1020கோடியில் குடி நீர் கொண்டு வர அரசாணை 23.5.18ல் வெளியிடப்பட்டது..   மதுரை மாநகராட்சி குடி நீர் திட்டத்துக்கு மத்திய அரசின் பங்கு ரூ336.60கோடி.. மாநில அரசின் பங்கு ரூ204கோடி..ULB பங்கு ரூ479.40கோடி…ஆசிய வளர்ச்சி வங்கியில் கடன் பெறப்பட்டுள்ளது.. அரசாணை வெளியிட்டு …

Read More »

சுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது-நடவடிக்கை எடுக்க-இமாச்சல பிரதேச அரசு கடிதம்..

        தமிழக அரசின் சத்துணவு திட்டங்களுக்கு முட்டை சப்ளை செய்த  குமாரசாமியின் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், பினாமி நிறுவனங்களின் அலுவலகங்கள், குமாரசாமியின் வீடுகளில் வருமான வரித்துறை ஐந்து நாட்கள் ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டில் குமாரசாமியின் உறவினரும், நுகர்பொருள்வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டில் நடந்த ரெய்டில் கோடிக்கணக்கில் பணம், டாலர், ஆவணங்கள் கைப்பற்றியது. ஆனால் சுதாதேவி ஐ.ஏ.எஸ்யை  தமிழக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்யவில்லை. …

Read More »

கோயில் சிலைகள் கடத்தல் – முத்தையா ஸ்தபதியின் கடிதம் எங்கே? -வீரசண்முகமணியை ஏன் கைது செய்யவில்லை..

தமிழக அரசின் இந்து அற நிலையத்துறையின் கீழ் செயல்படும் திருக்கோயில்களில் உள்ள பல கோடி மதிப்புள்ள சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. சிலைகள் கடத்தல் தொடர்பாக விசாரணை செய்யும் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் ஐ.பி.எஸ் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  கைது செய்யப்பட்டுள்ள கூடுதல் இணையர் கவிதா நேர்மையானவரா என்ற விவாதத்திற்கு நாம் இப்போது நுழைய விரும்பவில்லை. கவிதா நேர்மையான அதிகாரி என்பதற்கு ஆதாரம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இந்து அறநிலையத்துறையின் …

Read More »

செம்பாக்கம் நகராட்சி முறைகேடுகள்-சிக்கிய அதிகாரிகள் – ரூபி பில்டர்ஸ் அனுமதியும் ஆய்வு

செம்பாக்கம் பேரூராட்சி, நகராட்சியாக மாறியது முதல் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பல புகார்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குரகத்திற்கு வந்துள்ளது. நகராட்சி ஆணையராக இருந்த ராஜேந்திரன் ஒய்வு பெறும் முன்பு, விசாரணை தொடங்கியது. ஆனால் உயரதிகாரிகளின் சிபாரிசு காரணமாக ஆணையர் ராஜேந்திரன் ஒய்வு பெற்றுவிட்டார்..  செம்பாக்கம் நகராட்சி எல்லைக்குள் உள்ள பேரூந்து நிறுத்தங்களில் நிழற் குடை அமைப்பதில் கூட முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. பல அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் …

Read More »

காஞ்சிபுரம் மாவட்டம்- புளு மெட்டல் குவாரி அபராதம்- ரூ232கோடி என்னாச்சு…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தம் தாலுகா புளு மெட்டல் குவாரிகளில் விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக புளு மெட்டல் எடுத்த ஒப்பந்தகாரர்களுக்கு ரூ250கோடி அபராதம் விதிக்கப்பட்டது.  இந்த  அபராதத் தொகையை எதிர்த்து, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அப்பீல் செய்தார்கள்..அப்பீல் கோப்புகள் 2014 ஜனவரியிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், முடிவெடுக்க முடியாமல் தடுமாறினார்கள்..  முதலில் அந்த பட்டியலை பார்ப்போம்.. கே.பிரேமலதா – ரூ5.78இலட்சம் P.G enterprises – ரூ4.39 இலட்சம் உமாமகேஸ்வரி …

Read More »

தூத்துக்குடி மாநகராட்சி – பாசி மீன் ஊழல்

  தூத்துக்குடி மாநகராட்சியில் விஞ்ஞான முறையில் இல்லை..அதி நவீன விஞ்ஞான முறையில் ஊழல் நடந்து வருகிறது.  வருமான வரித்துறையில் சிக்கிய கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி, SPK construction நாகராஜன் இருவரும் தூத்துக்குடி மாநகராட்சியின் பாசி மீன் ஊழலை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகிவிட்டார்கள்.. தூத்துக்குடி மாநகராட்சியில் வீடுகளில் உள்ள  கிணறு, குடி நீர் தேக்கி வைக்கும் தொட்டிகளில் பரவும் பாசியை உண்ணும் மீன்களை போடுவது வழக்கம். கிணறு, குடி நீர் தேக்கி வைக்கும் …

Read More »

குமாரசாமியுடன் சிக்கிய- சுதாதேவி ஐ.ஏ.எஸ் பின்னணி..சிக்கும் மாஜி மத்திய அமைச்சர் காந்திசெல்வன்

    சிக்கிய ஏழு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழக அரசுக்கு சத்துணவில் முட்டை, குழந்தைகளுக்கு சத்து மாவு சப்ளை செய்யும், கிறிஷ்டி புட்ஸ் நிறுவனங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. குமாரசாமி பெங்களுரில் வருமான வரித்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளார். வருமான வரித்துறை ரெய்டில் தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டிலும் இரண்டு நாட்கள் ரெய்டு நடந்தது.. சுதாதேவி சொந்த ஊர் திருச்செங்கோடு, …

Read More »

அதிமுக அரசின்- சத்துணவு முட்டை ஊழல்

திமுக ஆட்சியில்(1996-2001) ஊட்டச்சத்து மையங்களுக்கு சத்துமாவு சப்ளை செய்து வரும் கிருஷ்டி புட்ஸ் குமாரசாமிதான் பினாமி பெயர்களில் சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்கிறார்.     2013-14ம் ஆண்டிற்கான முட்டை டெண்டரில் கிருஷ்டி புட்ஸ் குமாரசாமி, நாச்சுரல் புட் புராடக்ஸ் நாமக்கல், சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் கோயம்புத்தூர் இரண்டு பினாமி நிறுவனங்களில் பெயரில் கலந்து கொள்கிறார். இந்த இரு நிறுவன்ங்களும் முட்டை கொள்முதல் டெண்டரில் தேர்வு செய்யப்பட்டது. 9 பைசா போக்குவரத்து செலவினம் …

Read More »

தூத்துக்குடி கலவரம் – துப்பாக்கி சூடு-சிபிஐ விசாரணை தேவை

தாசில்தார்களிடம் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பேசிய மர்மம் என்ன.. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதற்காக 22.5.18ம் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.. 200க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி கலவரம் – துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என்று கேள்வியை எழுப்பி உள்ளது. டிஜிபி தரப்பில் …

Read More »

மக்கள்செய்திமையம் மத்திய அரசின் பதிவு பெற்றது.. இந்தியா முழுவதும் கருத்து கணிப்பு…

மக்கள்செய்திமையம்  மத்திய அரசின் Ministry of MICRO,SMALL & MEDIUM ENTERPRISESல் MAKKALSEITHIMAIYAM PUBLICATION பெயரில் பதிவு செய்து (TN 24 E 0031698) செயல்பட்டு வருகிறது. மேலும் MAKKALSEITHIMAIYAM PUBLICATION & NEWS PVT LTD கம்பெனி சட்டத்தின் படி பதிவு செய்யும் பணிகளை ஆடிட்டர் குழுமம் மேற்க்கொண்டு வருகிறது.  MAKKALSEITHIMAIYAM PUBLICATIONலிருந்து மக்கள்செய்திமையம்.காம் இணையதளம் செயல்படுகிறது. மேலும்  ஊழல் புத்தகங்கள், மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான ஆவணப்படங்கள், ஆதாரங்களுடன் …

Read More »