Breaking News
Home / தமிழகம் (page 4)

தமிழகம்

DVACயின் அவல நிலை… குமாரசாமியை காப்பாற்றும் முருகன் ஐ.பி.எஸ்

தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் நிர்வாகம் முடங்கிவிட்டது..இனி ஊழல் புகாரை ஆதாரங்களுடன் கொடுக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் முட்டை ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் 4.7.18 அன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு (DVAC)  விரைவு அஞ்சல் மற்றும் மெயிலில் புகார் அனுப்பினேன். விரைவு அஞ்சல் தபால் 5.7.18ல் மாலை 4.11க்கு பெற்றுள்ளார்கள். 5.7.18 அன்று தான் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் …

Read More »

இலங்கை அகதிகள் உதவித் தொகை -தமிழக அரசு அதிகாரிகள் அலட்சியம்-மத்திய அரசு மறுப்பு

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு, திமுக ஆட்சியில் மாத ரூ750 உதவித் தொகை வழங்கப்பட்டது. 2011 அதிமுக ஆட்சியில் உதவித் தொகை ரூ1000/- உயர்த்தப்பட்டது. இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித் தொகையை, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கொடுத்துவிடும். தமிழக அரசின் மறுவாழ்வு இயக்குநரகம் ஒவ்வொரு ஆண்டும் உதவித் தொகை செலவிடப்படும் தொகை, தணிக்கை அறிக்கை அதிகாரிகளிடம் சான்றிதழில் பெற்று, அதை மத்திய …

Read More »

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- யார் இந்த PAUL..

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, பாதிக்கப்பட்ட கிராம மக்களின் 100 வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.  ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்கள் மன நிலையை மாற்ற ஸ்டெர்லைட் நிர்வாகம் PAUL என்பவரை நியமித்தது. PAUL திருநெல்வேலியில் அலுவலகம் வைத்துக்கொண்டு, விற்பனைக்கு வராத இரண்டு நாளிதழ்களில், ஸ்டெர்லைட் ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள கிராமங்களில் …

Read More »

ஆவடி பெரு நகராட்சி – நகரமைப்பு திட்ட அனுமதியில் முறைகேடு..

ஆவடி பெரு நகராட்சி ஊழலில் சிக்கி, சம்பளம் கூட கொடுக்க முடியாமல் தவிக்கும் நகராட்சி. 2015ம் ஆண்டு முதல் நகரமைப்பு ஆய்வாளர்களால்  வீட்டுமனை, குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீட்டுமனை ஆகியவைகளுக்கு வழங்கப்பட்ட திட்ட அனுமதியில் விதிமுறைகள் மீறப்பட்டு, மெகா முறைகேடு நடந்துள்ளது.  30.6.16 வரை நகரமைப்பு ஆய்வாளரால்128 திட்ட அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. கோயில் பதகையில் ஆறு வீட்டுமனைகளுக்கு சப் –டிவிசன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.  134 அனுமதிகளிலும் விதிமுறைகள் மீறப்பட்டு, மெகா …

Read More »

குட்கா மாமூல் ஊழல் வழக்கு – மாதவராவ் கைது- விஜயபாஸ்கர் புரோக்கர்கள் சிபிஐ பிடியில்

  குட்கா மாமூல் ஊழல் வழக்கில், சிபிஐ நடத்திய ரெய்டை தொடர்ந்து மாதவராவ், உமாசங்கர் குப்தா, வெங்கட சீனிவாசராவ், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர்செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்..  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் புரோக்கர்கள் ராகேஷ், நந்தகுமார் இருவரையும் சிபிஐ வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்.. ராகேஷ், நந்தகுமார் இருவரும் திருவல்லிக்கேணியில் மேன்சனில் அறை …

Read More »

பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக- சோபியா கைது..       

          சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பெற்றோர்களுடன் வந்த லூயிஸ் சோபியா தூத்துக்குடியில் விமானத்தில் இருந்து இறங்கும் போது விமானத்தில் பயணம் செய்த பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தராஜன் அவர்களிடம் ஸ்டெர்லைட்  துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பேசிய சோபியா, பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று கோஷம் போட்டார்.  விமான நிலையத்தில் வரவேற்க காத்திருந்த பாஜகவினரிடம் சோபியா பற்றி கூறினார். அங்கிருந்த காவல் …

Read More »

மக்கள்செய்திமையத்தை – மறக்காத கலைஞர்- மறந்த மு.க.ஸ்டாலின்

மக்கள்செய்திமையம்.காம், தமிழக அரசில் நடக்கும் ஊழல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி ஆதாரங்களை பெற்றும் புத்தகமாக வெளியிட்டு வருகிறது. 14.5.2015ல் தமிழக அரசின் 10,000 கோடி ஊழல்…சிக்கும் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்ற பிளக்ஸ் போர்டு சென்னை விமான நிலையம் அருகே வைத்தது.. 28.10.2015ல் ரூ50,000கோடி ஊழல் புத்தகத்தை வெளியிட்டது..  30.8.2016ல் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ், அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ் இருவரையும் முதல்வராக இருந்த ஜெயலலிதா …

Read More »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு- பலியானவர்களுக்கு சம்மன்..விசாரணை ஆணையத்தின் அலட்சியம்..

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று நடந்த 100 வது நாள்  தொடர் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மாண்புமிகு திருமதி நீதியரசர் அருணாஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது..  மாண்புமிகு திருமதி நீதியரசர் அருணாஜெகதீசன் விசாரணை ஆணையத்திலிருந்து  துப்பாக்கி சூட்டில் பலியானவர்களை ஆஜராகி சம்மன் அனுப்பி உள்ளார்கள்.. 29.8.18ம் தேதி அதாவது …

Read More »

தமிழக அரசின் தலைமைச் செயலாளர்..திருமதி கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்ஸா? திரு விஜயகுமார் ஐ.ஏ.எஸ்ஸா?

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்ஸா, முதல்வரின் செயலாளர் -2  திரு விஜயகுமார் ஐ.ஏ.எஸ்ஸா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. சுதந்திர தினவிழாவில் கூட, தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்யை பின்னுக்கு தள்ளி போட்டோவுக்கு பல இடங்களில் போஸ் கொடுக்கிறார் திரு விஜயகுமார் ஐ.ஏ.எஸ்…   சில நாட்களுக்கு முன்பு திரு விஜயகுமார் ஐ.ஏ.எஸ் ஆலோசனையின் படிதான்  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள்.. தமிழகத்தில்  அரசு …

Read More »

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் -காணாமல் போன சிலைகள்-பத்மாவதி ஹாஸ்பிடாலிடி நிறுவனத்துக்கு தொடர்பா?

ஸ்ரீரங்கம் கோயில் பராமரிப்பு பணிகள் மேற்க்கொண்ட போது, காணாமல் போன சிலைகள் தொடர்பாக விசாரணை செய்து, ஆறு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற அமர்வு பொன்மாணிக்கவேல் ஐ.பி.எஸ் தலைமையிலான சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.  ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் பராமரிப்பு பணி தொடங்கிய பிறகு, 2014ம் ஆண்டிலிருந்து திருக்கோயில்  வளாகம் முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ள பத்மாவதி ஹாஸ்பிடாலிடி பெசிலிட்டி மேனேஜ்மெண்ட் சர்வீஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. …

Read More »