Breaking News
Home / தமிழகம் (page 2)

தமிழகம்

ஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..

தமிழகம் முழுவதும் நகராட்சிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பெயரில் மாதா, மாதம் இலட்சக்கணக்கில் போலி பில் போடப்படுகிறது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக 10 பெண் ஊழியர்களை நியமித்துவிட்டு, 80 பெண் ஊழியர்களுக்கு பில் போடப்படுகிறது..  ஆவடி பெரு நகராட்சியில் டெங்கு காய்ச்சலுக்கு ஜனவரி 2017 முதல் செப்டம்பர் 2017 வரை போடப்பட்ட பில் பில்லின் மதிப்பு ரூ73,42,608(ரூ73.42இலட்சம்).. வவுச்சர் எண்.EJV/012/16-17/RF/0000647 – 21.3.17- ரூ …

Read More »

செய்தி துறையா .. ஊழல் துறையா…சங்கர் ஐ.ஏ.எஸ் “Phony”யா..பி.ஆர்.ஒ சயிக்முகமது புலம்பல்…

செய்தி துறையா..ஊழல் துறையா என்று ஆதாரங்களுடன் இரண்டு செய்தி வெளியானவுடன், தலைமைச் செயலகத்தின் பி.ஆர்.ஒ சயிக்முகமது, மக்கள் பெயரில் வெளிவரும் பத்திரிகை நிருபர் உள்ளிட்ட மூன்று நிருபர்களிடம் மக்கள்செய்திமையத்தின் சிலைடை காட்டி, கார்த்திக் அடையாள அட்டை 2018ம் ஆண்டில் கொடுக்கப்பட்டது. தன் அடையாள அட்டையை எடுத்து காட்டினார்.. கலர் மாறியிருக்கு பாருங்க..பி.ஆர்.ஒவின் அடையாள அட்டையில் ஊடக அங்கீகார அட்டை என்று இருந்தது..  சார்.. சிலையை சரியாக பாருங்க..2019ம் ஆண்டு ஊடக …

Read More »

தமிழர் திருநாள்…பொங்கல் நல்வாழ்த்துக்கள்…

மக்கள்செய்திமையத்தின் வாசர்கள், நண்பர்கள், நிருபர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்…

Read More »

சென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…

சென்னை பெருநகர் குடி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், சென்னை மக்களுக்கு லாரிகள் குடி நீர் வழங்கி வருகிறது. சென்னைக்கு குடி நீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் நீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது.  சென்னைக்கு குடி நீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை வருமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.  சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள லாரிகளுக்கு கொடுக்கப்பட்ட வாடகை பட்டியலை …

Read More »

ஊரக வளர்ச்சித்துறை-ரு387 கோடியில் 15,000 கிமீ நீர் வழிப்பாதை எங்கே? ரூ387கோடி எப்படி ரூ525கோடியானது..கிராம மக்களே பதில் சொல்லுங்கள்…

ஊரக வளர்ச்சித்துறையில் அரசாணை எண்.18/1.2.18ல் கிராம பஞ்சாய்த்தில் உள்ள குளம், குட்டை,ஏரிகளுக்கு நீர் செல்லும் 15,000 கீமீட்டர் நீர் வழிப்பாதைகளை புதியதாக அமைக்கவும், பராமரிக்கவும் ரூ387.75கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.   12617 கிராம பஞ்சாய்த்தில்  எத்தனை கிராம பஞ்சாய்த்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்ற விவரங்கள் குறிப்புக்கோப்பில் இல்லை. அரசாணையில்  1 கிமீட்டருக்கு ரூ2.55 இலட்சம் என்று உள்ளது.  ஆனால் இறுதியில் 1கிமீட்டருக்கு ரூ3.50இலட்சம் என ரூ525கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. …

Read More »

மக்கள்செய்திமையத்தின் மெகா கருத்தக் கணிப்பு…2.91இலட்சம் மக்களுடன் சந்திப்பு..

2.91இலட்சம் மக்களுடன் சந்திப்பு…           6 மாவட்டங்களில் பாமகவுக்கு வாக்கு வங்கி…            டி.டி.வி தினகரனை தெரியாத கிராமங்கள் இல்லை..                பாஜக கிராமங்களில் ஜிரோ…               தவிர்க்க இயலாத காரணங்களால்…               கருத்துக்கணிப்பு முடிவு 3.1.2019ம் வெளியாகும்… முழு விவரங்களுடன் பல வண்ண கலரில் புத்தக வடிவில்.. தமிழகம் முழுவதும் 10.12.2019…  

Read More »

திமுக தொண்டன் யார்…திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா…

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு மறைவுக்கு பின் திமுக தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கட்சியில் இருக்கும் ஒன்றிய கழக, மாவட்ட கழக நிர்வாகிகளையே யார் என்று தெரியாது.  சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட இந்திய அரசியல்வாதிகளுடன் கைக்கோர்த்துக்கொண்டு நிற்கலாம்.. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் மொழியலாம்..  ஆனால் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது, கலைஞர் கருணாநிதியை காப்பாற்றிய திமுக தொண்டன், இன்று  பசியும், பட்டினியுமாக, ஒரு …

Read More »

தமிழகத்தில்….ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை- காப்பாற்றிய பாஜக அரசு…

பாஜக ஊழல் ஒழிப்பு, கருப்பு பணம் ஒழிப்பு இரண்டையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி, மத்தியில் ஆட்சி அமைத்தது. தமிழக அரசில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழலை ஆதாரங்களுடன் மத்திய அரசின் Department of personnel & training செயலாளருக்கு ஆதாரங்களுடன் அனுப்பிய புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், ஊழல் அதிகாரிகளை காப்பாற்றியதோடு, தமிழக அரசின் செயல்பாடுகளை  பாஜக அரசுக்கு உளவு சொல்லும் (inform’ant)அதிகாரிகளாக மாற்றி தன் பக்கம் வைத்துக்கொண்டது. 9.5.15ல் மாவட்ட …

Read More »

ஆவடி பெரு நகராட்சி-ஆணையர் ஜோதிகுமாருக்கு மொட்டை-அடுத்து ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்க்கு…ராஜேந்திரனின் மொட்டை சாதனை

ஆவடி பெரு நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன், திருச்செந்தூர் முருகன் பெயரில் ஆணையர் ஜோதிகுமாருக்கு மொட்டை போட்டுவிட்டார்..ராஜேந்திரன் சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுத்த 15 கோப்பு கைப்பற்றி சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அப்ரூவலை ரத்து செய்ய, உத்தரவிட்டுள்ளார்கள்.. ஆனால் சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுத்த கோப்பின் எண்ணிக்கை 200…இதையெல்லாம் ஏன் சி.எம்.டி.ஏ கைப்பற்றவில்லை. பருத்திப்பட்டில் வசந்தநகர் விரிவாக்கம், கோயில்பதாகையில் பாலாஜி நகர் இரண்டு கோப்பைகளையும் ஆய்வின் போது கைப்பற்றாமல் இருக்க  ரமேஷ் …

Read More »

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்- முடங்கி போய்விட்டதா…உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அவமதிப்பு..

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடங்கி போய்விட்டது. அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்ரமிப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தும் மாவட்ட வருவாய் அதிகாரி ஏன் ஆக்ரமிப்பை அகற்றவில்லை.. திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட  அய்யனம்பாக்கத்தில் நீர் நிலை புறம்போக்கு, சுடுகாடு, மேய்க்கால் புறம்போக்கு, குளம், குட்டை, பாட்டை ஆக்ரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் 30.10.2017ல்(27705/2017) தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி 13 மாதங்களாகிவிட்டது மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆக்ரமிப்பை அகற்ற நடவடிக்கை …

Read More »