Breaking News
Home / மின்சார வாரியம்

மின்சார வாரியம்

நெய்வேலி அனல் மின் நிலையம் -1மூடப்பட்டது…500 மெகா வாட் அம்போ..இருளில் தமிழகமா…பின்னணி என்ன?

தமிழகத்துக்கு 500 மெகா வாட் மின்சாரம் கொடுத்து வரும் நெய்வேலி அனல் மின் நிலையம் -1 31.3.19 நள்ளிரவு மூடப்பட்டது. 30.3.19 அன்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் தலைவர் விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ் ஆலோசனையின் போது, விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ் காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகமாகிவிட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு போதுமான மின்சாரம் கிடைக்கிறது. அதனால் அனல் மின்நிலையம் -1 மூடிவிடலாம் என்று  கூறினார். …

Read More »

புழல் நீர்த் தேக்கமா-குப்பை கிடங்கா !பொதுப்பணித்துறையின் அலட்சியம்..

சென்னைக்கு குடி நீர் வழங்கும், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஏரிகள் வறண்டுவிட்டது. ஏரிகளில் நீர் இல்லாத காரணத்தால், குப்பை கிடங்காக மாறி வருகிறது. பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளுவதில்லை. ஆனால் சென்னைக்கு குடி நீர் வழங்கும் ஏரிகள் பராமரிப்பு என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் போலி பில், போலி எம்.புத்தகம் மூலம் அதிகாரிகளும், அமைச்சர்களும் பங்கு போட்டுக்கொள்கிறார்கள்..  புழல் நீர்த் தேக்கம் …

Read More »

கோயம்புத்தூர் TNEB…தலைமைப் பொறியாளர் T. கால்துரையின் ஊழல்…ன்சாரவாரியத்திற்கு ரூ2 கோடி இழப்பு…

   நீலகிரி மாவட்டத்தில்  தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் கண்காணிப்பு பொறியாளராக T. கால்துரை[T.Haldorai] இருந்த போது, அதாவது 2010ல் உதவியாளர் ரவிக்குமார், மக்களின் மின் கட்டணம் செலுத்திய பணம் ரூ83.40 இலட்சத்தை தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டார். இது தொடர்பாக ஊழல் எதிர்ப்பு இயக்கம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர, ஜூலை 1, 2016ல் செசன்ஸ் நீதிமன்றம் 2010ம் ஆண்டிலிருந்து 12 சதவிகிதம் வட்டியுடன் ரவிக்குமாரிடமிருந்து வசூல் செய்ய வேண்டும் …

Read More »

TNEB 2017 ஜனவரி to 2018 ஜனவரி வாங்கிய கடன் ரூ31,591 கோடி…மொத்த கடன் ரூ1.31 இலட்சம் கோடி..

தமிழக அரசு மற்றும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின்  மொத்த கடன் என்று கணக்கீட்டால் ரூ7 இலட்சம் கோடியை தாண்டும்… இதுதான் 2011 மே மாதம் முதல் பிப்ரவரி 2018 வரை அதிமுக ஆட்சியின் மெகா சாதனை…  தமிழ்நாடு மின்சாரவாரியம் ஜனவரி 2017 முதல் 2018 ஜனவரி வரை 12 மாதங்களில்  வங்கிகள், நிதி நிறுவனங்களில்  வாங்கிய கடன் ரூ 31,591 கோடி…  அம்மாடியோவ்.. மயக்கம் வருகிறது… கொஞ்சம் சோடா …

Read More »

அ.தி.மு.க வை அழிக்க அன்புநாதனை வைத்து நத்தம் விஸ்வநாதனின் திட்டமா ? செந்தில் பாலாஜியின் மேல் பழியை சுமத்திவிட்டு, கே.சி.பி –ன் பலத்தால் நடந்த சதுரங்க வேட்டை – மாவட்ட தேர்தல் கூடுதல் கண்காணிப்பு அதிகாரி தலைமையில் நடைபெற்ற குதிரை பேரம்

இந்திய அரசியலில் மட்டுமில்லாமல் இந்திய தேர்தல் ஆணையத்தையே ஒரு கலக்கு கலக்கிய கரூர் அன்புநாதன் அ.தி.மு.க வின் நால்வரணியின் சொத்துக்களுக்கு பினாமியாவார் என்று கூறப்படுகிறது. ஐவர் அணி நால்வரணி ஆனது இறைவன் தங்களுக்கு இழைத்த துரோகம் என்றும், அது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியினால் தான் இந்த குற்றச்சாட்டு மேலிடம் வரை தெரிந்து எங்களின் பதவி பறிக்கப்பட்டதோடு, உப்புக்கு சப்பாணி போல் தற்போது உள்ளதாகவும், பழி முழுவதையும் முன்னாள் அமைச்சர் …

Read More »