Breaking News
Home / முக்கிய செய்திகள் (page 7)

முக்கிய செய்திகள்

பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அலுவலகத்தில்-தீபாவளி வசூல் மேளா.. குறட்டை விடும் விஜிலென்ஸ்…

நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் உத்தரவின்படி 1.11.18ம் தேதி காலை 10மணிக்கு எழிலகத்தில் நகராட்சி நிர்வாக ஆணையரக அலுவலகத்தில்  CITY engineers & REE ரெவியூ கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் தீபாவளி வசூல் மேளா கூட்டமாம்.. Automatic water vending centre FSTM – status of submission of DPR &TS UGGS – internal plumbing works DMA zonation in water supply …

Read More »

காஞ்சிபுரம் மாவட்டம்- புளு மெட்டல் குவாரி அபராதம்-ரூ230கோடி தள்ளுபடி பின்னணி

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, ஆலந்தூர் தாலுகாவில் உள்ள புளு மெட்டல் குவாரிகளில் விதிமீறல் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக புளு மெட்டல் எடுத்ததாக செங்கல்பட்டு, தாம்பரம் ஆர்.டி.ஒ அபராதம் விதித்த பட்டியலை பாருங்கள்.. சிம்சுமரா பூபதி, அஸ்தினாபுரம் – ரூ27.18 இலட்சம் எஸ்.ராமசாமி , மடிப்பாகம் – ரூ34.34இலட்சம் கே.தனசேகர், குரோம்பேட்டை – ரூ5.68கோடி சேகர், பல்லவபுரம் – ரூ7.09 கோடி திலகவதி, திரிசூலம் – ரூ9.43கோடி சீனிவாசன், பம்மல் – …

Read More »

ஆவின்..ஆவின்..ஆவின்-Traffic supervisor நியமன முறைகேடு -மதியழகன் பெற்ற இலஞ்சம்

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும், கிரானைட் ஊழல் புகழ் காமராஜ் ஐ.ஏ.எஸ்யும் கூட்டணி அமைத்து, பணி நியமனத்தை விலை பேசி விற்று வருகிறார்கள்..  மார்ச் 2017 முதல் தற்போது வரை காமராஜூக்கு ஆல் இன் ஆல்..தமிழரசுதான்… சேலம் தமிழரசு காமராஜ் ஐ.ஏ.எஸ்க்கே அல்வா கொடுத்து, தன் மருமகள் பி.அனிதாவுக்கு துணை மேலாளர் பிளாண்ட் கெமிஸ்ட் என்ற பணிக்கான உத்தரவை பெற்று, அனிதா பணியில் சேர்ந்துவிட்டார்…  Traffic supervisor பதவிக்கு நடந்த நேர்முகத் …

Read More »

ஜெ வளர்ப்பு மகன் திருமணத்தை விட-அமைச்சர் பென்ஜமின் மகன் திருமணம்..ரூ50கோடியில் ஆடம்பர திருமணம்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 7.9.1995ல் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன்  திருமணத்தை 75 ஏக்கரில் பந்தல் போட்டு, மிகவும் ஆடம்பரமாக நடத்தினார். அந்த திருமணமே 1996 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.   முன்னாள் சென்னை மாநகராட்சி துணை மேயரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான பா.பென்ஜமின் மகன் விஜய்பெர்லின் திருமணம் வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில், ஜெயலலிதா வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன் திருமணத்தைவிட மிகவும் ஆடம்பரமாக  …

Read More »

சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி- சங்கர் தற்கொலை மர்மம்..அண்ணாநகர் ரமேஷ்- சாதிக்பாட்சா போல

பெட்டிக்கடை போல் சென்னை அண்ணாநகர், அடையாறு, சேலம், நாமக்கல்,ஈரோடு, கோவை, மதுரை, பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி என்ற பெயரில் பணக்கார வர்க்கத்தினர் மட்டும் ஐ.ஏ.எஸ் பயிற்சி நடத்தப்பட்டது.  கவுண்டர் சமூகத்தை சேர்ந்த இரண்டு தொழில் அதிபர்கள் மூலமாக இரண்டு அமைச்சர்கள் சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கினார்கள்.. 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமியின் அண்ணாநகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை …

Read More »

மீண்டும் ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன்- பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணி- மிரட்டப்படும் நிறுவனங்கள்…

மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்தின் கன்ஸ்டிரக்சன் நிறுவனம் உட்பட முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு நெஞ்சாலை பணிகளை மட்டும் டெண்டர் விதிமுறைகளை மீறி டெண்டர் கொடுக்கப்பட்டதாக  ஆலந்தூர் பாரதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் புகார் கொடுத்தார்.. சென்னை உயர்நீதிமன்றம் நெஞ்சாலைத்துறை ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  இந் நிலையில் ECO restoration and protection of peerkankaranai tank in tammaram taluk of kancheepuram …

Read More »

கருத்து சுதந்திரமா..மண்ணாங்கட்டியா..கருத்து சுதந்திரத்தை பேச தகுதி இருக்கிறதா..

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு என் மீது 23 பொய் வழக்குகள் போட்டு, 2017ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி கைலியுடன் கைது செய்து, கோவை சிறையில் அடைத்தது. மே 18ம் தேதி குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டேன்..  தினகரன் நாளிதழில் நான் போலி பத்திரிகையாளர் என்று தினமும் செய்தி வெளியிட்டார்கள்.. நக்கீரன் தலைமை நிருபர் பிரகாஷ், நான் போலி பத்திரிகையாளர் என்று சன் டிவியில் பேட்டியும் கொடுத்தார். …

Read More »

பல்லவபுரம் நகராட்சி – நாராயணபுரம் ஏரி புனரமைப்பு- ரூ15.67 கோடி கொள்ளை..

உலக வங்கியிலிருந்து 400 மில்லியன் டாலர் அதாவது ரூ2212.89 கோடி கடன் வாங்கி பல திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்தார்கள்.. சென்னை மாநகராட்சி கணக்கில் நாராயணபுரம் ஏரி புனரமைப்புக்கு ரூ15.67கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  நாராயணபுரம் ஏரி புனரமைப்பு தொடர்பான எம்.புத்தகத்தின் நகல் கேட்டோம்.. சென்னை மாநகராட்சி  நாராயணபுரம் ஏரி புனரமைப்பு பணி, பல்லவபுரம் நகராட்சிக்கு உட்பட்டது, அதனால் பல்லவபுரம் நகராட்சியில் தகவல் பெற்றுக்கொள்ளலாம் என்று கடிதம் அனுப்பினார்கள்..  பல்லவபுரம் நகராட்சி எங்களுக்கும், …

Read More »

தூத்துக்குடி மாநகராட்சி-பூங்காக்கள் பெயரில்-மக்கள் வரிப்பணம் அம்போ..

தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர பூங்கா உள்ளிட்ட பல பூங்காக்கள் பெயரில் மக்கள் வரிப்பணம் கொள்ளையோ கொள்ளை.. டாஸ்மாக் எதிரில் சாலையோர பூங்கா பூட்டியபடி இருக்கும் டாய்லட் முக்கிய பகுதியில் இருக்கும் பூங்காவில் குப்பையுடன் குப்பை வண்டிகள். பூங்காக்களில் இரு சக்கர வாகனத்தின் பார்க்கிங் பகுதியாக மாறிவிட்டது.. பூங்காவில் குப்பை குவியல்…   இந்த அவல நிலையில்தான்  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பூங்காக்கள் காட்சியளிக்கிறது.   SMART CITY – தூய்மை …

Read More »

திருவேற்காடு நகராட்சி ஊழல்-BBCL வீட்டு மனை அப்ரூவல்- CMDAயை உத்தரவு குப்பையில்….

திருவேற்காடு நகராட்சி பெயரை கேட்டாலே ஊழல் நகராட்சியா என்று அதிகாரிகள் பதில் அளிக்கிறார்கள்.. திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் அகரம், அய்யனம்பாக்கம் இரு இடங்களிலும் BBCL Western Construction வீட்டு மனை அப்ரூவலுக்கு ஏப்ரல் 2015ல் திருவேற்காடு நகராட்சியில் மனு அளித்தது.  ஆனால் BBCL Western Construction குறிப்பிட்டுள்ள சர்வே எண்களில் வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்புக்கு அப்ரூவல் அளிக்க கூடாது என்று பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை 20.6.13ல் திருவேற்காடு நகராட்சிக்கு …

Read More »