Breaking News
Home / முக்கிய செய்திகள் (page 6)

முக்கிய செய்திகள்

ஆவடி பெரு நகராட்சி- ராஜேந்திரன் இலஞ்சம் வாங்கும் போட்டோ..

ஆவடி பெரு நகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன், சப் –டிவிசன்,  லே அவுட் , கோயில் பதாகை பெருமாள் கோயில் நிலத்தின் ஆக்ரமிப்பாளர்களுக்கு லே அவுட் அப்ரூவல்  என்று சி.எம்.டி.ஏ  விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக பல லட்சம்  இலஞ்சம் வாங்கிக்கொண்டு கொடுத்துள்ளார்..  இது தொடர்பாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்து, பல அப்ரூவல் கோப்புகளை கைப்பற்றினார்கள். அந்த அப்ரூவல்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்கள்.   ஆனாலும் இலஞ்சம் வாங்குவதை …

Read More »

ஆவடி பெரு நகராட்சி -சி.ராஜேந்திரன் இலஞ்சம் வாங்கும் வீடு-MCB லே அவுட்டில் முறைகேடா?

ஆவடி பெரு நகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக பல இடங்களுக்கு லே அவுட் அப்வரூவல் கொடுப்பதில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் மற்றும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கூட்டணி அமைத்து மெகா முறைகேடு நடந்துள்ளது/நடந்து வருகிறது.  தாம்பரம் நகராட்சியிலிருந்து ஆவடி நகராட்சிக்கு ஆணையருடன் கூட்டணியாக  மாறுதல் பெற்று வந்த சி.ராஜேந்திரன் கோயில் நிலம், மேய்க்கால் புறம்போக்கு, நீர் நிலை புறம்போக்கு, சுடுகாடு உள்ளிட்ட அரசு நிலங்களுக்கு அப்ரூவல் …

Read More »

பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி…உதயசூரியன் vs குக்கர் VS இரட்டை இலை

பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ ஏழுமலை, டி.டி.வி தினகரன் அணியில் இருந்தால் காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டி.டி.வி தினகரன்  ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு இதுவரை செய்யவில்லை.  பூந்தமல்லி தொகுதியை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் அதிமுகவின் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ மணிமாறன் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஏழுமலை களத்தில் உள்ளார். …

Read More »

ஆளுநரை ஏமாற்றும்-தமிழக அரசின் எரி சக்தித்துறை

தமிழக ஆளுநர் அவர்களுக்கு, அதிமுக அரசின் ஊழல், முறைகேடுகள் தொடர்பான புகார் குவிந்த வண்ணம் உள்ளது. ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தங்களுக்கு வந்த புகாரின் பேரில் தமிழக அரசின் துறை செயலாளருக்கு அனுப்பி, விவரங்கள் கேட்கிறார்கள்.. ஆனால் ஆளுநர் மாளிகை துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் நிலையை பாருங்கள்..  மக்கள்செய்திமையம் தமிழ்நாடு மின்சாரவாரியம்  விவசாயிகளின் இலவச பம்பு செட்டுகளுக்கு, தமிழக அரசிடமிருந்து பெறப்பட்ட மானியத்தில் ரூ15,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது …

Read More »

மண்டல பொறியாளர் முருகேசன் – மகள் நிச்சயார்த்தம்-RADISSION BLU HOTELலில்…..

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் செங்கல்பட்டு மண்டல பொறியாளர் முருகேசன் மகள் திருமண நிச்சயார்த்தம் சென்னை விமான நிலையம் எதிரில் உள்ள ஐந்து நட்சரத்திர ஹோட்டலான RADISSION BLU HOTELலில் பல லட்சம் செலவு செய்து வெகு ஆடம்பரமாக நடந்தது. நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பல விஜபிக்கள், ஒப்பந்தகாரர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்..  RADISSION BLU HOTELலில் நிச்சயார்த்தம் …

Read More »

ஆவடி பெரு நகராட்சி-ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்யை – ஏமாற்றிய நகரமைப்பு ஆய்வாளர்

ஆவடி பெரு நகராட்சியில் தீபாவளி நேரத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெய்டு நடத்திய போது, பல லட்சம் பணத்துடன் காரில் தப்பி ஒடிய நகரமைப்பு ஆய்வாளர்(தாம்பரம் நகராட்சியிலிருந்து மாறுதலாகி வந்தவர்) சென்னை பெருநகரவளர்ச்சிக்குழுமத்தின்(சி.எம்.டி.ஏ) உறுப்பினர் செயலாளர் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் ஏமாற்றி அப்ரூவல் கொடுத்துள்ளார்.   கோயில் பதாகையில் 4.50 ஏக்கர், சி.எம்.டி.ஏயின் சிறப்பு வரன் முறை திட்டத்தின்படி வீட்டுமனைக்கு அப்ரூவல் கொடுக்காமல், விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக தன்னிச்சையாக பல லட்சம் …

Read More »

அமைச்சர்களின் விமான பயணச் செலவு-அமைச்சர் விஜயபாஸ்கர் முதலிடம்

தமிழக அமைச்சர்கள் 2017 ஏப்ரல் முதல் 2018 செப்டம்பர் வரை புதுடில்லிக்கு விமானத்தில் சென்று  வர, பொதுத்துறையிலிருந்து செலவு செய்யப்பட்ட தொகை  பட்டியலை பாருங்கள்..  தமிழக அமைச்சர்கள் புதுடில்லிக்கு அலுவலக பணிக்காக என்று பொதுத்துறையில் கணக்கு காட்டினாலும், அரசியல் ரீதியாகவே புதுடில்லிக்கு சென்றார்கள் என்பது உண்மை.. அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் – ரூ2,32,377/- அமைச்சர் சம்பத் – ரூ1,80,505/- அமைச்சர் உதயகுமார் – ரூ1,43,431/- அமைச்சர் அன்பழகன் – ரூ3,58,936/- அமைச்சர் …

Read More »

சர்கார் படத்தில் இலவச பொருட்கள் எரிப்பு-தாம்பரத்தில் எரிந்த போது- அதிமுகவினர் எங்கே? எரிந்த பின்னணி என்ன?

நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தில் அதிமுக அரசில் விலை இல்லாமல் இலவசமாக கொடுத்த மிக்சி, கிரைண்டர், பேன் ஆகிய மின்சாதனப் பொருட்களை எரிக்கும் படக்காட்சிக்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சர்கார் படம் ஓடும் திரையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்.   தாம்பரம் நகராட்சி செயல்பாட்டில் இயங்கும் சேலையூர் நகராட்சி பள்ளியில்  உள்ள மின்சாரம் இல்லாத ஒரு அறையில் மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய மிக்சி, …

Read More »

ஹெல்மெட் போடாத-அமைச்சர் விஜயபாஸ்கர்- அமைச்சர் பதவி பறிக்கப்படுமா?

ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் அப்பாவி நடுத்தர மக்களை மிரட்டி வழக்கு போடும் காவல்துறை, அமைச்சர்கள் ஹெல்மெட் போடாமல் இரு சக்கரவாகனம் ஒட்டுவதை எப்படி அனுமதிக்கிறார்கள். சட்டம் அனைவருக்கு சமம் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தீபாவளி அன்று இரு சக்கர வாகனத்தில் தன் ஆதரவாளர்களுடன் ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனத்தில் இழுப்பூரிலிருந்து  விராலிமலை, மதியநல்லூர் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்கிறார். …

Read More »

ஆவடி நகராட்சியில்- விஜிலென்ஸ் ரெய்டு- ராஜேந்திரன் பணத்துடன் தப்பி ஒட்டம்..விஜிலென்ஸ் கருப்பு ஆடு யார்?

ஆவடி நகராட்சியில் 1.11.18ம் தேதி மாலை 6.15க்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள்.. ஆணையர் ஜோதிகுமார் அறையில் சோதனை நடந்தது.  விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆவடி நகராட்சிக்கு வருகிற தகவல், நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரனுக்கு சில ரெய்டுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு தெரியவர காரிலிருந்து ரூ3 இலட்சம், பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ37,000 உடன்  காரில் தப்பி ஒடி விட்டார்.  அலுவலக உதவியாளர் பாலாஜியும், டிரைவர் …

Read More »