Breaking News
Home / முக்கிய செய்திகள் (page 4)

முக்கிய செய்திகள்

மக்கள்செய்திமையத்தின்-2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…39 மக்களவை தொகுதிகளின் கருத்துக்கணிப்பு..

டி.டி.வி தினகரன் முந்துகிறார்…மு.க.ஸ்டாலின் திணறுகிறார் என்ற கருத்துக்கணிப்பு வெளியானவுடன், வானூர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி என்னடா கருத்துக்கணிப்பு..கருத்து கணிப்பா.. கருத்துதிணிப்பா… டி.டி.வி.தினகரனிடம் பணம் வாங்கிக்கொண்டு கருத்துக்கணிப்பு வெளியிடுகிறீர்களா.. பணம் வாங்கிய கையை வெட்டிவிடுவேன் என்று மிரட்டினார்..  இதே போல் தொடர் மிரட்டல்கள் வந்துக்கொண்டே இருந்தது.. மிரட்டலுக்கு பயப்படும் கோழை பத்திரிகையாளர் இல்லை நான்…பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிடும் பத்திரிகையாளன் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்…  மக்கள்செய்திமையத்தின் ஆசிரியரும், மூத்த …

Read More »

மக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…டி.டி.வி தினகரன் முந்துகிறார்..மு.க.ஸ்டாலின் திணறுகிறார்..

மக்கள்செய்திமையம் 234சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய 39 மக்களவை தொகுதிகளில் 5213 கிராம பஞ்சாய்த்துகள், 308 பேரூராட்சிகள், 70 நகராட்சிகள், 6 மாநகராட்சிகளில் 76 இளைஞர்களுடன் மக்கள்செய்திமையம் நிருபர்கள் 63 நாட்களில் சந்தித்தி மக்களின் எண்ணிக்கை 2,91,765(2.91இலட்சம்)..இதில் பெண்கள்..63,245  மக்கள்செய்திமையம் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி(காங்கிரசு, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள்) என்று மக்களிடம் கேட்டோம். நகராட்சிகள், மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.. சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, …

Read More »

மக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த-மெகா கருத்துக்கணிப்பு முடிவு-நாளை(3.1.19) வெளியாகும்..

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட ஆலோசனை நடக்கிறது. மு.க.ஸ்டாலின் போட்டியிட்டால் வெற்றி பெறுவாரா… நாளை…பார்க்கலாம்..   திருவாரூரில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் வேட்பாளர் காமராஜூக்கும், திமுக வேட்பாளருக்கும் தான் போட்டி..  எடப்பாடி தலைமையிலான அதிமுகவை திருவாரூரில் தேட வேண்டிய நிலைதான்…  2.91 இலட்சம் மக்களில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் 8436….   முழு விவரங்களுடன் கருத்துக்கணிப்பு புத்தக வடிவில்..10.1.19….

Read More »

கர்நாடகத்தில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை- அதே போல்…மூத்த பத்திகையாளர் அன்பழகனை கொலை செய்ய முயற்சி

கர்நாடகத்தில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை            அதே போல்..          தமிழகத்தில் அதிமுக அரசின் ஊழல்களை  ஆதாரங்களுடன் வெளியிட்ட  மூத்த           பத்திரிகையாளர் அன்பழகனை 19.12.18ம் தேதி 6.10க்கு சுட்டு கொல்ல           முயற்சி..மாடுகளால் தப்பித்தார் அன்பழகன்…           அடுத்து கொலை செய்ய தொடர் முயற்சி          பின்னணியில் இரண்டு அமைச்சர்கள்…இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள்.. உள்ளிட்ட 10          அரசு அதிகாரிகள்..          மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கொலைக்கு …

Read More »

பத்திரிகையாளர் அன்பழகனை மீண்டும் கைது செய்ய- கொலை செய்ய முயற்சி..ஜாதியை விசாரிக்கும் பூந்தமல்லி தாசில்தார்..கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டு எங்கே?

மக்கள்செய்திமையத்தின் ஆசிரியரும், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான அன்பழகன் மீது கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு(1379/18) செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.  19.12.18ம் தேதி மாலை 6.10க்கு பூந்தமல்லியின் அன்பழகன் வீட்டு அருகே உக்கடம், வட வள்ளியை கூலிப்படையினரால் தாக்குதல் முயற்சி நடந்தது. துப்பாக்கியால் சுட்டார்கள். சென்னை மாநகர காவல் நிலைய ஆணையருக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆனால் அன்பழகன் …

Read More »

நகராட்சிகளில் அப்ரூவல் ஊழல்….ரூ1000கோடி இலஞ்சம்..ரூ100கோடி சொத்து டாப் -10 நகரமைப்பு அதிகாரிகள்..

திருவேற்காடு நகராட்சியில் மே 2017 முதல் அக்டோபர் 2018 வரை சுமார் 350 வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நகரமைப்பு ஆய்வாளர்  அப்ரூவல் கொடுத்துள்ளார். இதில் 200க்கு அடுக்குமாடி குடியிருப்புகள், சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறிதான் கொடுக்கப்பட்டுள்ளது.  வீட்டுமனைகள் அதாவது லே அவுட்  கொடுக்கப்பட்ட 44 அப்ரூவல்களும் விதிமுறை மீறல்தான்.  உதாரணமாக  பெருமாள் அகரம் மற்றும் அய்யனம்பாக்கத்தில் BBCL Western construction க்கு கொடுக்க லே அவுட் அப்ரூவலில் விதிமுறை …

Read More »

நகராட்சிகளில்அப்ரூவல் ஊழல்- ரூ1000கோடி இலஞ்சம்.. தாம்பரம் – பல்லவபுரம் நகராட்சிகளில் அப்ரூவல் ஊழல் கோப்புகள் மாயம்.. ரூத்ரமூர்த்திக்கு இலஞ்சம் பல கோடி..

தாம்பரம், பல்லவபுரம், செம்பாக்கம், பம்மல், பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, மறைமலைநகர், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது நகராட்சிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சி.எம்.டி.ஏ விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுக்கப்பட்டதில் நகரமைப்பு ஆய்வாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் வாங்கிய இலஞ்சம் ரூ1000கோடி..  சி.எம்.டி.ஏவை சேர்ந்த கண்காணிப்பு பிளானர் ரூத்ரமூர்த்தி மற்றும் ரமேஷ்க்கு மட்டும் அப்ரூவல் ஊழலுக்கு நகரமைப்பு அதிகாரிகள் கொடுத்த இலஞ்சம் ரூ100கோடி..  மக்கள்செய்திமையம் கொடுத்த அப்ரூவல் ஊழல் புகாரின் …

Read More »

அன்பழகன் மீது துப்பாக்கி சூடு நடத்திய இடம்..

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், மக்கள்செய்திமையத்தின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான அன்பழகன் மீது பொய் வழக்கு பதிவு செய்தவுடன், கோவையிலிருந்து கூலிப்படை கும்பலை அனுப்பி 19.12.18ம் தேதி மாலை 6.10க்கு மல்லியம் நரசிம்மன் நகரில் துப்பாக்கியால் சூட்டு, கொலை வெறி தாக்குதல் நடத்திய இடம்…     மண்சாலையில் படுத்திருந்த மாடுகளால் அன்பழகன் உயிர் தப்பினார்.. அன்பழகன் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தாத பூந்தமல்லி காவல்துறை அதிகாரிகள்  …

Read More »

ஆவடி பெரு நகராட்சி-ராஜேந்திரன் & பாலசுப்ரமணியன் ரூ20கோடி வசூல்-டி.டி.வி தினகரன் தான் முதல்வர்…பாலசுப்ரமணியன்..

ஆவடி பெரு நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக இருந்த ராஜேந்திரன் அப்ரூவல் ஊழலில் சிக்கி, திருவள்ளூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். ராஜேந்திரன் அப்ருவல் தருவதாக ரூ2கோடி வசூல் செய்திருந்தார். திருவள்ளூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டதும், பணம் கொடுத்தவர்களிடம் நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன், டி.டி.வி தினகரனுக்கு நெருக்கமானவர். டி.டி.வி மூலமாகதான் ஆவடிக்கு மாறுதலாகி வந்தார், அவரிடம் உங்கள் அப்ரூவல் கோப்புகள் உள்ளது. அதனால் பாலசுப்ரமணியனை அணுகும்படி ஆடியோவும் வெளியிட்டார் ராஜேந்திரன்..  பாலசுப்ரமணியன், சஸ்பெண்ட் செய்யப்பட்ட கூடுதல் …

Read More »

பெரு நகர சென்னை மாநகராட்சி- யார் இந்த நந்தகுமார்- ரூ2கோடி லஞ்ச பணத்துடன் ஒடிவிட்ட ராஜேந்திரன்..

பெரு நகர சென்னை மாநகராட்சியில் டெண்டரில் ஊழல் நடந்துள்ளதாகவும், விஜிலென்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு போடுவேன் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்..  பெரு நகர சென்னை மாநகராட்சியில், ஆணையர் கார்த்திகேயனை விட அதிகாரமையத்தில் வலம் வரும் அதிகாரி எல்.நந்தகுமார் கண்காணிப்பு பொறியாளர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் மழை நீர் வடிகால் பிரிவு.. திமுகவில் அதிகாரமையத்தில் வலம் வரும் கட்டிட தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்த பொன்.குமாரின் …

Read More »