Breaking News
Home / முக்கிய செய்திகள் (page 3)

முக்கிய செய்திகள்

சுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..

சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக அரசு மருத்துவமனைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளின் அவல நிலைய பாருங்கள்..  அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட வி.வி.ஐ.பிக்கள் லேசா இருமினால் கூட அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்துவிடுவார்கள்.. ஏழை, நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனையில் வரிசையில் நின்று, ரூ10,ரூ20 இலஞ்சம் கொடுத்து சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்..  அரசு மருத்துவமனையில் ஏழைக்கு காப் சிரப் கொடுத்தார்கள்.. பாட்டில் காப் சிரப் என்று உள்ளது. …

Read More »

ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகம்-வட்டாட்சியர் பதவி விலை ரூ20இலட்சம்..வில்சன் & ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்…மக்கள் போராட்டம்.. 10,000 போலி பட்டா விவகாரம்…

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பெரு நகராட்சி பகுதிக்கு என்று அமைக்கப்பட்ட ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில்  கொடுக்கப்பட்ட 10,000 போலி பட்டா விவகாரம் விஸ்வரூபமாகி மக்கள் போராட தொடங்கிவிட்டார்கள்..   தனி வட்டாட்சியராக விஜயலட்சுமி, கொடுத்த பட்டாக்களை கணனியில் பதிவு செய்துவிட்டார். ரூ10 இலட்சம் கொடுத்து வட்டாட்சியர் பதவியை விலைக்கு வாங்கி வில்சன் கொடுத்த பட்டாக்களை கணனியில் பதிவு செய்யவில்லை. வில்சன் கொடுத்த பட்டாவில் 4000 பட்டா போலி பட்டா.. …

Read More »

IHHL திட்டம்- தமிழகத்தில் பிரதமர் மோடி- ஏமாந்து போனாரா..ஏமாற்றப்பட்டாரா..

மத்திய அரசு, நோய் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக கிராமப்புற சுகாதாரம் 98 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. இதில், 47 லட்சம் கழிப்பறைகள் தமிழகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றன என்று பிரதமர் மோடி, மதுரையில் எய்மஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் பேசினார்.   தனி …

Read More »

பூந்தமல்லி நகராட்சி-Ourland engineering பெயரில்-கோடிக்கணக்கில் ஊழல்…

பூந்தமல்லி நகராட்சியில் Ourland engineering works pvt ltd நிறுவனத்துக்கு குப்பைகளை அகற்ற கொடுக்கப்பட்ட டெண்டரில் ஊழல் நடந்துள்ளது. குப்பைகளை அகற்ற ஆண்டுக்கு ரூ1கோடி என்று கொடுக்கப்பட்ட டெண்டரில் நடந்த ஊழல் தொடர்பாக மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரத்தில் புகார் கொடுக்கப்பட்டு, தலைமைச் செயலாளருக்கு  மேல் நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  மேலும் Ourland engineering works pvt ltd நிறுவனத்துக்கு  பொது சுகாதாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக  ஏப்ரல் …

Read More »

துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்- தலைமைச் செயலகத்தில் யாகம்-அமைச்சர் பதவியிலிருந்து நீக்க ஆளுநருக்கு மனு…

தமிழக அரசின் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், சென்னை தலைமைச் செயலகத்தில், துணை முதல்வர் அறையில்  20.1.19ம் தேதி விடியற்காலை 3.30மணிக்கு  சிறப்பு யாகம் நடத்தினார். விடியற்காலை 3.30 மணிக்கு ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கலந்து கொள்ள யாகம் தொடங்கியது.  காலை 6.45மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு, தலைமைச்செயலகத்திற்கு 7.10மணிக்கு வந்தார். பட்டுவேட்டியுடன் யாகத்தில் கலந்துக்கொண்டார். 8.15க்கு யாகம் முடிந்தது. யாகம் நடத்திய அர்ச்சர்களுக்கு பண முடிப்பு கொடுத்து, ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு துணை …

Read More »

செய்தி துறையா- ஊழல் துறையா..ஊடக அங்கீகார அட்டை ஊழல்-ரவுடிகளுக்கு அரசு அங்கீகார அட்டை.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் தலைமைச் செயலக அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சர் செங்கோட்டையனின் நெருங்கிய உறவினரும், துணை இயக்குநருமான சுப்ரமணியம், அரசு அங்கீகார அடையாள அட்டையை கூவி, கூவி விற்பனை செய்கிறார்கள்..                    அங்கீகாரம் தரப்படாத ஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு HEAD LINES MEDIA NETWORK ஆன்லைன் சேனலில் கேமிரா மேன் கார்த்திக் என்பவருக்கு ஊடக அங்கீகார அடையாள அட்டை வழங்கப்பட்டது. 2019லும் …

Read More »

செய்தி துறையா..ஊழல் துறையா..அரசு அடையாள அட்டை ரூ15,000க்கு விற்பனை..

தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையிலிருந்து நாளிதழ் மற்றும் டிவி மீடியாக்களுக்கு அரசின்   ஊடக அங்கீகார அடையாள அட்டை(ACCREDITATION CARD) வழங்கப்படுகிறது. வார, மாத, வாரம் இருமுறை, மாதம் இருமுறை பத்திரிகைகளுக்கு பிரஸ் பாஸ் வழங்கப்படுகிறது.  ரவுடி பினு பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்டு, கைது செய்யப்பட்ட 70க்கு மேற்பட்ட ரவுடிகளில் மூன்று பேரிடம் தமிழக அரசின் பிரஸ் பாஸ் இருந்தது(இதன் நகல் நம்மிடம் உள்ளது). செய்தி …

Read More »

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் 24.4.17 நள்ளிரவு 1.30க்கு நடந்தது என்ன.. ஜெயலலிதாவின் டிரைவர் எடப்பாடி கனகராஜ் பின்னணியில் சயன், மனோஜ் தலைமையில் சந்தோஷ், சதீஷ், தீபக், சிபு உள்ளிட்ட 11 பேர்க்கொண்ட கூலிப்படை கொடநாடு எஸ்டேட்டில் நடத்திய கொள்ளை – காவலாளி ஒம்பகதூர் கொலை- ஏப்ரல் 28ம் தேதி டிரைவர் கனகராஜ், விபத்து மூலம் கொலை-  கொடநாடு எஸ்டேட் கணனி ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை-  தலைமைச் செயலாளர் …

Read More »

பல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவபுரம் நகராட்சியில் பணியாற்றும் நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழலை மக்கள்செய்தி வெளியிட்டது. பல்லவபுரம் நகராட்சியில் கடந்த மூன்றாண்டுகளாக கொடுக்கப்பட்ட 90 சதவிகித அப்ரூவல்கள் விதிமுறைகளை மீறியது, சட்டத்துக்கு புறம்பானது. மேலும் ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கும், உறுப்பினர்- செயலர், சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம், வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை செயலாளருக்கும் புகார் அனுப்பியது.  மக்கள்செய்திமையம் புகாரின் பேரில், விஜிலென்ஸ் …

Read More »

பல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..

பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி சிவக்குமார், சி.எம்.டி.ஏ கண்காணிப்பு பிளானர் ரூத்ரமூர்த்தி கூட்டணி கடந்த 18 ஆண்டுகளாக ஆலந்தூர், பல்லவபுரம், தாம்பரம், ஆவடி ஆகிய நான்கு நகராட்சிகளில் மட்டுமே பணிபுரிந்து ஊழல் சாதனையை படைத்த சிவக்குமாருக்கு  ஊழல் ரத்னா விருது கொடுக்கலாம்.  2001லிருந்து சென்னையில்(ஆலந்தூர், பல்லவபுரம், தாம்பரம், ஆவடி நகராட்சிகள்) விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடம் அனைத்துக்கும் காரணம் நகரமைப்பு அதிகாரி சிவக்குமார்தான்..அதிமுக ஆட்சி என்றால் வளர்மதி …

Read More »