Breaking News
Home / முக்கிய செய்திகள் (page 20)

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் 2011முதல் 2016 வரை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது கோடி கோடியாய் வாங்கிக் குவித்த சொத்துப்பட்டியல்

  தமிழகத்தில் நடைபெற்ற 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனி பெருன்மையுடன் அதிமுக ஆட்சி அமைத்தது. அப்பொழுது செல்லப்பாண்டியனுக்கு தமிழக அமைச்சரவையில் தொழிலாளர்  நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். இந்த துறையில் அமைச்சராக இருந்து இவ்வளவு கோடி சம்பாதிக்கலாம் என்று வித்திட்டவர்  செல்லப்பாண்டியன். அதன்படி 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி டூவிபுரம் 2வது தெரு 79ம் நம்பர் வீட்டில் வசிக்கும் செல்லப்பாண்டியனின் …

Read More »

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க அதிமுக தயார் – தடுக்குமா மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பறக்கும் படை?

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்காக தேர்தல் வருகின்ற 16 ம் தேதி நடைபெற உள்ளது. மீண்டும் எப்படியும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக அதற்கான பணியில் ஈடுபட்டுவருகிறது. ஒருபுறம் அரசு அதிகாரிகளை வைத்துக்கொண்டு அதிமுகவிற்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டுவருகிறது. மறுபுறம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியில் தயராகிவருகிறது. ஓவ்வொரு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிமுகவினர் அந்தெந்த பகுதியில் உள்ள வட்டச்செயலாளர் கிளை கழக செயலாளர் …

Read More »

தூத்துக்குடி காவல்துறை – அ.தி.மு.க.-வை பாதுகாக்கும் துறையாக மாறியுள்ளது – தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? அ.தி.மு.க. துண்டு பறிமுதல் விவகாரம்..

தமிழகத்தில் இம்மாதம் 16ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நேர்மையான முறையில் நியாயமாகவும், நடைபெற வேண்டுமென்ற எண்ணத்தில் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சி ஆதரவு அதிகாரிகளை மாற்றி வருகிறது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் காவல்துறை மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அ.தி.மு.க.விற்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் அவர்கள் ஆரம்ப முதலே ஆளுங்கட்சிக்கு …

Read More »

பூந்தமல்லி மதிமுக வேட்பாளர்கவுன்சிலர் கந்தனின் சொத்து பட்டியல் – 29.9.11ல் சொத்து மதிப்பு ரூ20 இலட்சம் – 24.4.16ல் சொத்து மதிப்பு ரூ92 இலட்சம் – அம்மாடியோவ் கவுன்சிலர் பதவியில் அடித்த கொள்ளை ரூ72இலட்சம்..

  பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி மக்கள் நலக்கூட்டணியின் மதிமுக வேட்பாளர் கவுன்சிலர் கந்தன் அடித்த கொள்ளையை பாருங்கள்..இவருக்கு வாக்கு அளித்தால் பூந்தமல்லியை விலை பேசி விற்பனை செய்துவிடுவார். பூந்தமல்லி நகராட்சி 14 வார்டில் கன மழையினால் பாதிக்கப்பட்ட சாலைகளை, சீரமைக்க திட்ட நிதியிலிருந்து  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் கவுன்சிலருக்கு 15- 20 சதவிகித கமிசன் கிடைக்காது. ஏனென்றால் திட்ட நிதிக்கு நிதி பெறவே …

Read More »

அமைச்சர் வேலுமணி – பிரகாஷ் ஐ.ஏ.எஸ் – ஒப்பந்தகாரர்கள் கூட்டணி கோடிக்கணக்கில் பணம் பதுக்கல் – பணம் பட்டுவாடா – தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார்

To,                                                                                                   …

Read More »

கரூர் – அன்புநாதன் வீட்டில் எடுத்தது ரூ 500 கோடியா ? ரூ 50 கோடியா ? ரூ 5 கோடியா ? விஸ்வரூபமெடுக்கும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமி சொத்துக்கள் – சி.சி.டி.வி கேமிரா பதிவில் சிக்கிய அதிமுக அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளை காப்பாற்றும் ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் ஐ.பி.எஸ்

இந்திய அரசியலில் மட்டுமில்லாமல் இந்திய தேர்தல் ஆணையத்தையே ஒரு உழுக்கு உழுக்கிய கரூர் அன்புநாதன் அ.தி.மு.க வின் நால்வரணியின் சொத்துக்களுக்கு பினாமியாவார். இந்நிலையில் மதுவிலக்கு ஆயத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத் என்பவருடைய தொழில் பங்குதாரர் மற்றும் கப்பல் உடைத்து விற்கும் நபர்களடங்கிய தொழில், சினிமாவிற்கு பைனான்ஸ் செய்யும் தொழில் என்று பல தரப்பட்ட தொழில்களில் நத்தம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத்திற்கு தூணுக்கு தூணாக உள்ளவர் …

Read More »

தூத்துக்குடி – வருவாய்த்துறை அதிகாரிகளுக்குள் முட்டல் மோதல் – கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் – வசூல் மழையில் துணை வட்டாட்சியர் பின்னணித் தகவல்கள்

தூத்துக்குடி சார் ஆட்சியராக கோபாலசுந்தரராஜன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்ட முதல் வருவாய்துறையில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும்   யார் பெரியவர், யாருக்கு அதிகாரம் இருக்கு என்று யுத்தம் நடைபெறுகிறது. அதிகாரிகள் மட்டத்தில் சார் – ஆட்சியரே உயர்ந்தவா;. ஆனால் பொதுமக்கள் மற்றும் ஆரம்ப கட்ட அரசு பணிகளில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலர்களே. இந்த இரு பதவிகளுக்குமான மோதல் போக்கு, தூத்துக்குடி நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தீர்த்து …

Read More »

தூத்துக்குடி – திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு ஒத்ததுழைப்பு கொடுக்காத நிர்வாகிகள் – மாவட்ட செயலாளர் பெரியசாமியை கட்டம் கட்டிய மு.க. ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதியில் 4 தொகுதியில் திமுக-வும்,  1 தொகுதியில் காங்கிரசும், 1 தொகுதியில் புதிய தமிழகமும் போட்டியிடுகிறது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, திமுக சார்பில் திருச்செந்தூரில் அனிதாராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் கீதாஜீவன், கோவில்பட்டியில் சுப்பிரமணியன்,விளாத்திகுளத்தில் பாபுராஜ், ஆகியோர் போட்டியிடுகின்றார்கள். வேட்பாளர் பெயர் அறிவிப்பதற்கு முந்தைய தினம் கோவில்பட்டி தொகுதியில் ஏ.கே.பூபதியும், விளாத்திகுளத்தில் வசந்தம் ஜெயகுமாரும் போட்டியிடுவதாக திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமியின் …

Read More »